தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் ஊழல் பணத்திற்கும், கருப்பு பணத்திற்கும், தேர்தல் வியாபாரம் நடத்துகிறதா? இதுதான் ஜனநாயக தேர்தலா?-சமூக நலன் பத்திரிகைகள்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் ! வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட செலவு கணக்கு என்ன ? இதில் அதிமுக வேட்பாளர்கள் ,திமுக வேட்பாளர்கள் ,செய்த செலவு கணக்கு என்ன? – இதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?Election Commission in Tamil Nadu! What is the expense report given to the candidates? What is the expense report of AIADMK candidates and DMK candidates? – What action is the Election Commission going to take on this?
தேர்தல் ஆணையம் ஒரு தொகுதிக்கு வேட்பாளரின் செலவு கணக்கு! சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சம் 40 லட்சம் செலவு செய்யலாம். ஆனால், ஒவ்வொரு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு ,ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக ,திமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் சார்பில் கிட்டத்தட்ட ஒரு கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.Election Commission calculates candidate’s expenditure per constituency! A maximum of Rs 40 lakhs can be spent in the assembly elections. However, almost one crore has been spent on each newspaper and television channel, on behalf of the candidates fielded by AIADMK and DMK in each constituency.
இதற்கு பில் யாரும் எந்த பத்திரிக்கை, தொலைக்காட்சியும் கொடுக்கவில்லை என தகவல். அதுதான் பேக்கேஜ் நியூஸ். இந்த பேக்கேஜ் நியூஸில் வேட்பாளர்களின் ஊழலோ அவர்கள் மீது உள்ள குற்ற வழக்குகளோ,உண்மையான செய்திகளாக எந்த பத்திரிகை, தொலைக்காட்சியிலும் ,வெளிவராது. அதற்கு தான் ஒரு தொகையை கொடுத்து விட்டார்கள்.It is reported that no one has paid any newspaper or television for this. That is the package news. In this package news, the corruption of the candidates or the criminal cases against them will not be published as real news in any newspaper or television. They have just paid a sum for it.
மேலும்,மக்களுக்கு உண்மையை சொல்லக்கூடிய பத்திரிகைகள், எப்போதும் வியாபாரத்தை நம்பி பத்திரிக்கை நடத்தவில்லை என்பதை ஒவ்வொரு வாசகர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இது தவிர,Furthermore, every reader should understand that newspapers that can tell the truth to the people are not always run by relying on business. In addition,
ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிமுக ,திமுக அரசியல் கட்சிகள் அதிகப்படியாக நடத்தியுள்ளது. இதில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும்,குறைந்தபட்சம் ஆயிரம், அதிகபட்சம் 5,000, இப்படி போட்டி, போட்டுக் கொண்டு ,அதிமுக, திமுக தான் அதிக பணத்தை கொடுத்துள்ளார்கள். The AIADMK and DMK political parties have been distributing money to voters in every constituency. In this, the minimum is Rs. 1,000 and the maximum is Rs. 5,000 for each voter, and the AIADMK and DMK have given the most money.
மேலும்,இந்த பணம் கிட்டத்தட்ட 15,000 கோடிகள் என்று தமிழ்நாட்டில் மதிப்பிடப்படுகிறது.தவிர, தேர்தல் ஆணையத்தின் மூலம் சோதனையில் பிடிக்கப்பட்ட பணம் ஆயிரம் கோடிக்கு அதிகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Furthermore, this money is estimated to be around 15,000 crores in Tamil Nadu. In addition, the amount of money seized in raids by the Election Commission has been reported to be more than a thousand crores.
இது தவிர ,பரிசுப் பொருட்கள் சுமார் 600 கோடிக்கு பிடிபட்டதாக தெரிவிக்கின்றனர். இது தவிர, அமலாக்கத் துறை சுமார் 600 கோடிக்கு மேல் அவர்கள் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இப்படி தேர்தல் என்றால் !Apart from this, it is said that prize items worth around 600 crores have been seized. Apart from this, the Enforcement Directorate has registered a case worth over 600 crores. If this is how elections are conducted!
அரசியல் கட்சிகளின் கருப்பு பணத்திற்கும், ஊழல் பணத்திற்கும், தேர்தல் நடத்துவது எப்படி ஜனநாயக தேர்தலாக இருக்க முடியும்? இது நாட்டுக்கு ஆபத்தானது .இதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகை தெரிவித்து வருகிறது.How can an election be a democratic election if it is conducted for the black money and corrupt money of political parties? This is dangerous for the country. The Election Commission should take strict action to prevent this, the makkal adhikaram media newspaper has been continuously reporting.
மேலும்,அரசியல் கட்சிகளின் சுயநலத்திற்கு, அவர்களுடைய கருத்துக்களை கேட்டு தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தால், அது அவர்களின் ஊழல் பணத்திற்கும், கருப்பு பணத்திற்கும் தான், தேர்தல் நடத்த முடியுமே தவிர, மக்களுக்கான தேர்தல் என்று இதை சொல்ல முடியாது.Furthermore, if the Election Commission makes decisions based on the selfish interests of political parties and their opinions, it will only benefit their corrupt money and black money. It is not possible to hold elections, but it cannot be called an election for the people.
மேலும்,மக்களுக்காக உழைப்பவர்கள்! மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர்கள் !ஏன் ?தேர்தலில் இத்தனை கோடி செலவு செய்வார்கள்? அப்படி என்றால் !தேர்தல் என்பது அரசியல் கட்சிகளின் ஊழல் மற்றும் கருப்பு பணம் வியாபாரமா ?Moreover, those who work for the people! Those who care about the welfare of the people! Why? They spend so many crores on elections. If so! Are elections a business of corruption and black money by political parties?
இப்படி ஒரு தேர்தல் நடத்திவிட்டு, அரசியல் கட்சிகள் இதை ஜனநாயக தேர்தல் என்று அவர்களே பேட்டி கொடுப்பார்களா? மேலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசியல் கட்சிகள் !ஊழல் பணத்தையும், கருப்பு பணத்தையும், வாக்காளர்களுக்கு கொடுத்து, அரசியலை வியாபாரம் ஆகிவிட்டார்கள்.After holding such an election, will political parties themselves give interviews and call it a democratic election? Moreover, political parties that do not believe in democracy have turned politics into a business by giving corrupt money and black money to voters.
இது ஒவ்வொரு உழைப்பவர்களின் முன்னேற்ற கனவுகளை சிதைக்கின்ற தேர்தல் வியாபாரம் நாட்டுக்கு தேவையா? உச்சநீதிமன்றம்! இதற்கு தாமாக முன்வந்து, தேர்தல் ஆணையத்தின் தேர்தலை! ஜனநாயக ரீதியில் நடத்தி உள்ளதா? என்று விசாரணை செய்தால், நிச்சயம் தேர்தல் ஆணையத்தால் சரியான பதிலை நீதிமன்றத்தில் சொல்ல முடியாது.Does the country need this election business that destroys the dreams of progress of every working person? The Supreme Court! Should come forward on its own and investigate whether the Election Commission’s election was conducted democratically? Surely the Election Commission will not be able to give a correct answer in court.
எனவே,தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் ஊழல் பணத்திற்கும், கருப்பு பணத்திற்கும், தேர்தல் வியாபாரத்தை நடத்தும் ஏஜென்டாக செயல்படுகிறார்கள். அதற்கு எப்போது முடிவு……? சமூக நலன் பத்திரிகைகள் .Therefore, the Election Commission is acting as an agent for the corrupt money and black money of political parties, conducting election business. When will it end…? Social welfare newspapers.