புதிய தலைமைச் செயலகம் தேவை தானா? – மக்கள் அதிகாரம் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் விளையாட்டு வெளிநாட்டு-செய்திகள்

புதிய தலைமைச் செயலகத்திற்கு 1200 கோடி செலவு செய்வது கட்டுவது தேவைதானா? என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளத்தில், கடந்த மாதத்தில் வெளியிட்ட செய்தி.

மேலும்,தற்போது அதற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது .ஒரு பக்கம் மீனவர்கள் அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது உறுதியாக இருக்கின்றனர். அது குறித்த உளவுத்துறை ரிப்போர்ட்டும், முதல் விஜய்க்கு சென்றுள்ளது.

இன்னொரு பக்கம், சீமான் திமுக அதிமுக உள்ளிட்ட பல அரசியல் எதிர் கட்சிகள் கூட்டாக சேர்ந்து மீனவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு இப் பிரச்சனையை அரசியல் செய்வார்கள் என்பது உறுதி.

மேலும்,இதில் ஜோதிடர்கள் சொல்லி விடுவார்கள். மக்களுடைய வரி பணம் தான் கடந்த ஆட்சியிலும் ,இப்பொழுது உள்ள முதல்வர் விஜய்யும் வீணடிக்க முயற்சி செய்கிறார்கள்.தவிர, எத்தனையோ தகுதி வாய்ந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதற்கு கூட fund இல்லை என்பார்கள்.

ஆனால் ,தேவையில்லாமல் தலைமைச் செயலகத்தில் கொண்டு போய் பணத்தை வீண் அடிப்பதை, மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை.இதை மீனவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, முதல்வர் விஜய் இந்த திட்டத்தை கைவிடுவது நல்லது. எனவே,இப் பணத்தை பயனுள்ள திட்டத்திற்கு செலவழிக்கலாமே – ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *