
மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது ஓடி ஒளிகிறார் என்றால், இது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா ?என்பதைவிட ஒரு கிரிமினல் செய்யக்கூடிய வேலையை ஒரு முதலமைச்சராக இருந்தவர் செய்கிறார்.

தவறு செய்யவில்லை என்றால்,எதற்காக ?நீங்கள் ஓடி ஒளிய வேண்டும்? அதுவும், ஒரு பக்கம் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்கிறார்.
இன்னொரு பக்கம் ஓடி ஒளிகிறார்? ஆவணங்களை மறைக்கிறார். இது எல்லாம் ஒரு முதல்வர் செய்யக்கூடிய வேலையா? வாக்களிக்கக் கூடிய மக்கள் முட்டாள்களா?