மோடி வாரணாசியில் வேட்பு மனு தாக்கலின் போது ,மக்கள் செல்வாக்கு என்னவென்று எதிர்கட்சிகள் இப்போதாவது புரிந்து கொள்வார்களா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மே 15, 2024 • Makkal Adhikaram

  இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்திருக்கிறார்கள்? எத்தனை தலைவர்கள் வந்திருக்கிறார்கள்? அவர்களுக்கு எல்லாம் மக்களின் செல்வாக்கு மற்றும் ஈர்ப்பு மோடிக்கு இருக்கின்ற அளவுக்கு யாருக்கும் இதுவரை இருந்ததில்லை. மோடி இந்தியாவின் மாபெரும் அரசியல் தலைவர். அவருக்கு ஈடாக நாட்டில் எத்தனை தலைவர்கள் வந்தாலு,ம் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். 

மக்கள் அந்த அளவுக்கு நேசிப்பவர்கள், மதங்களை கடந்து, ஜாதிகளை கடந்து, அவர் மீது மரியாதை ,மதிப்பு ,கௌரமிக்க தலைவராக ஏற்றுக் கொண்டார்கள். இது தெரியாமல் எதிர்க்கட்சிகள், ஊடகங்களை வைத்து மக்களை முட்டாளாக்க நினைத்தால், அது முடியாது என்பதுதான் இந்த மக்களின் எழுச்சிமிக்க ஆரவாரம்.

இப்படி இருக்கின்ற மக்கள் செல்வாக்கை, எதிர்க்கட்சிகளின் பொய்களை காட்டிக்கொண்டிருக்கும் ஊடகங்கள், நாட்டு மக்களை நன்றாக ஏமாற்றிக் கொண்டு ,மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் ,ஒரு தெய்வத்திற்கு இணையாக மோடியை பார்க்கிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *