
2026 சட்டமன்றத் தேர்தல் யாராலும், கணிக்க முடியாத தேர்தல். இதில் கருத்துக் கணிப்பு நிச்சயமாக அடிபடும். அடுத்தது, சோசியல் மீடியாக்களின், கருத்துக் கணிப்புகள் நிச்சயம் அதுவும் அடிப்படும்.

மேலும்,ஜோதிடர்களின் கணிப்புகளே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. இதில் யார் சொல்வது தான் நடக்கப் போகிறது? என்ற கேள்வியில் தான் தற்போதைய தமிழக தேர்தல் களம்.
மேலும்,ஒன்று மட்டும் , தெரிகிறது. அது என்னவென்றால், கிராமப் பகுதியில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

இருப்பினும்,நகரப் பகுதியில் அதிமுகவிற்கு குறைந்த அளவிலும், அதேபோல், தமிழக வெற்றி கழகத்திற்கு ,அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் இந்த வாக்குகளை தமிழக வெற்றி கழகம் பிரிக்கிறது.
இந்த வாக்குகள் ஒவ்வொரு நகரத்திற்கும், ஒவ்வொரு வார்டிற்கும், வித்தியாசம் மாறுபட்டிருக்கும்.மேலும், இரண்டில் யார் ?அதிக வாக்குகளின் வித்தியாசம் என்பது கணிக்க முடியாத நிலை.
மேலும், திமுகவிற்கு நகரத்திலும் ,வாக்கு சதவீதம் குறைந்து விடும் .கிராமத்திலும் வாக்கு சதவீதம் குறைந்து விடும். இதில் எந்தெந்த தொகுதியில் திமுக வெற்றி பெறுகிறது ?என்பது குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கப் போகிறது.
அது மட்டுமல்ல,மக்களின் வெறுப்பு அரசியல் திமுக மீது விழுந்திருக்கிறது. மேலும், வன்னியர்களின் வாக்கும், தலித் சமூக வாக்கும் திமுகவுக்கு எதிராக அதிக அளவில் இருக்கும். அதேபோல் பெரும்பான்மை சமூகமான தேவர் சமூகம், முக்குலதோர் சமூகம், இவை அத்தனையும் இந்து விராத சக்திக்கு இந்த முறை நிச்சயம் பாடம் கற்பிப்பார்கள்.

மேலும் ,பணத்தைக் கொடுத்து, சரி செய்யலாம் என்று பார்க்கிறார்கள். பணத்தை கொடுக்கும் போது பல பேர் மாட்டிக் கொள்கிறார்கள். மாட்டிக் கொள்ளாமல் கொடுத்தாலும், அந்த வாக்குகள் திமுகவுக்கு பாதிக்கு மேல், கேள்விக்குறியாக தான் இருக்கும்.

இது தவிர, திமுக கட்சிக்காரர்களில் பாதி பேர் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்ற தகவலும் வெளி வருகிறது. எப்படிப் பார்த்தாலும் ,அதிக மைனஸ் இல் திமுக இருக்கிறது.

மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் வாக்குகள் நகரப் பகுதியில் அதிக அளவு மக்களை ஈர்த்துள்ளது. இந்த மாற்றம் திமுகவுக்கு நிச்சயம் தோல்வி தான் .
மேலும்,இது எந்த அளவில் இருக்கும் என்பது தான் கணிக்க முடியவில்லை. ஆனால், தோல்வியின் விளிம்பில் திமுக. தவிர ,என்னதான் திமுகவிற்கு முஸ்லிம்கள் ஓட்டு மட்டுமே பெரும்பான்மை ஓட்டுகளாக இருக்குமே,

தவிர, கிறிஸ்தவர்கள் ஓட்டும், இந்துக்களின் ஓட்டும் ,நிச்சயம் திமுகவிற்கு குறைந்த வாக்குகளாக தான் இருக்கப் போகிறது என்பது உறுதி.