
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25 ல் தொடங்கியது. இருப்பினும், தொடர்ந்து எதிர்க் கட்சிகள் செயல்படாமல் முடக்கப்பட்டு இரு நாட்களாக இருந்து வருகிறது.

ஆனால்,அதானி குழுமம் அப்படி ஒரு ஊழல் நடைபெறவில்லை.எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது.