
முதல்வர் விஜய் ஒவ்வொரு திட்டமும் அந்த திட்டத்தின் பெயரில் திட்டங்களை செயல்படுத்துவது உண்மையிலேயே, அது வரவேற்க வேண்டிய ஒன்று.
மேலும்,மக்களுடைய வரிப்பணத்தில் தான், திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக ,திமுக 50 ஆண்டுகாலத்தில் எம்ஜிஆர் பெயரிலும், கருணாநிதி பெயரிலும், ஜெயலலிதா பெயரிலும் ,தான் திட்டங்கள் வெளிவந்துள்ளது. எவ்வளவு பெயர்களை தமிழகத்தில் நீக்க வேண்டும் தெரியுமா? அப்படி நீக்குவது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும்,
கலைஞர் உரிமைத்தொகை, கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் கனவு இல்லம், அம்மா உணவகம், புதுமைப்பெண் திட்டம், புரட்சிப் பெண் திட்டம், இப்படி திட்டங்கள் எல்லாம் அவர்கள் பெயரை முன் நிறுத்தி தான் கொண்டுவரப்பட்டது.
ஆனால் ,இப்போது கடந்த கால ஆட்சியில் இருந்ததை மாற்றி உங்கள் கையில் உலகம், வெற்றி லேப்டாப், விலையில்லா சைக்கிள் திட்டம், நவீன சைக்கிள் திட்டம், அரசு மாதிரி பள்ளி & தசைக்கால் பள்ளி, காமராஜர் சிறப்பு பள்ளி, வெற்றித்திறன் பயிற்சி திட்டம், வெற்றி வீடு வழங்கும் திட்டம், இப்படி அந்தந்த திட்டங்கள் ,திட்டத்தின் பெயரிலே பெயர் வைத்திருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று.
இது முதல்வர் விஜய்! மக்களாட்சியின் மாண்புக்கு மரியாதை கொடுத்திருக்கிறார் என்பது பத்திரிகையாளர்களின் கருத்து .
