
சாதாரண குடும்பத்தில் பிறந்த எஸ் . ஜானகி ,இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர்.

மேலும் இவர்,தென்னிந்தியாவின் குயில்” (Nightingale of South India) என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஒரு பாடகராக தமிழ் திரை உலகில் மட்டுமல்ல

இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ,இவ்வளவு திரையரங்கில் பாடுவதற்கு எஸ் ஜானகி ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் என்று அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் எஸ். ஜானகி1957 முதல் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இசைத்துறையில் பணியாற்றினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடியுள்ளார்.
4 முறை தேசிய திரைப்பட விருதையும், பல மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, எஸ். ஜானகி அவர்கள் 2026 ஜூலை 11 அன்று, 88 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அவரின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா அரசு !அரசு மரியாதையுடன், அவருடைய இறுதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
