இந்தியாவில் மத வெறிகொண்டு பதவிக்கு இந்துக்கள் அலையவில்லை ! ஆனால் முஸ்லிம்கள் பதவிக்காக மதவெறிவுடன் பேசுகிறார்களா ? – மௌலானா சஜ்ஜாத் நேமானி.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மோடியை வெளிநாட்டில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் நெருக்கமாக அன்புடன் ஆதரிக்கிறார்கள் .ஆனால் இந்தியாவில் குறிப்பிட்ட மத வெறி ஆதிக்கம் கொண்டவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் .

மோடி எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல ‌ .மோடி மோடி உலகத் தலைவர்களால் புகழப்படுபவர் பாராட்டப்படுபவர். அவருடைய அரசியல் எல்லா மதத்தினருக்கும் ,எல்லா ஜாதியினருக்கும் எல்லா நாட்டினருக்கும் பொதுவானவை .அப்படி இருக்கும்போது இந்தியாவில் மோடி இருந்தால் அல்லது மோடி ஆட்சிக்கு வந்தால் நாம் இந்து மக்களை மிரட்ட முடியாது. அவர்களை நாம் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆட்சியைப் பிடிக்க முடியாது.இப்படி எல்லாம் மதவெறி கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

இவர்களுக்கு நாட்டை பற்றியும் கவலை இல்லை .மக்களை பற்றியும் கவலை இல்லை. இவர்களுடைய சுயநலத்திற்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாம் பயங்கரவாதத்தை இந்தியாவில் கட்டவிழ்த்து ஆதிக்கம் செலுத்த முடியும். வெளிநாட்டிலிருந்து ஹாவளா பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வர முடியும் .பாகிஸ்தானில் இருந்து கள்ள நோட்டுகள் கொண்டு வர முடியும் .இதற்கெல்லாம் தடையாக இருப்பது மோடி .

அதனால் மோடிக்கு வாக்களிக்கும் முஸ்லிம்களை !சக முஸ்லிம்கள் ஒதிக்க வைக்க கேட்டுக்கொள்கிறேன் என்று மௌளானா சஜ்ஜாத் நேமானி தெரிவித்துள்ளார். இவருடைய பேச்சு முஸ்லிம் மக்கள் அதாவது படித்த சமூகம் ஏற்கவில்லை என்பதுதான் தெளிவாக தெரிகிறது .

இவர்களுடைய அடக்குமுறை அடிமைத்தனம் அந்த மக்களுக்கு இவர்கள் இழக்கின்ற கொடுமைகள் இதையெல்லாம் குறிப்பிட்ட சதவீத முஸ்லிம்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் இன்று மோடியின் பக்கம் நிற்கிறார்கள் .

அதனால் தான் அவர்களை தனிமைப்படுத்த இப்படிப்பட்ட மத வெறி கும்பல் பேசி வருகின்றனர். மேலும் ,மகாராஷ்டிராவில் பா.ஜ.கா தோல்வியடைந்தால், மத்திய அரசு நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்க முடியாது. எங்கள் இலக்கு மகாராஷ்டிராவில் அல்ல மத்திய அரசும் தான். தவிர ,மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தான் இந்தியாவை முஸ்லிம் நாடு மாற்றுவதற்கு சுலபமாக இருக்கும் . அப்படி என்றால் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் மதவாத கட்சி ஆகிவிட்டது என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல ,இந்தியாவில் உள்ள இந்துக்கள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஏமாறாமல் இருப்பது ஒவ்வொருவருக்கும் இந்தியாவை பாதுகாக்கும் கடமை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *