எர்ணாகுளம் கடலோரப் பகுதியில் சுனாமி அச்சத்தில் கேரள மக்கள்.

ஆன்மீகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தலைப்பு பிற மாநில அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாளுக்கு நாள் இயற்கையின் சீற்றம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு என்ன காரணம்? நாட்டில் தர்மத்தின் நிலை குறைந்து,அதர்மத்தின் நிலை அதிகரிக்கும் போது,இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகரிக்கத்தான் செய்யும்.

மக்கள் தெய்வ வழிபாட்டில்! தெய்வ சிந்தனையில், வாழ்ந்தால் மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. அப்படி தெய்வ வழிபாட்டில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், கேரள மாநிலம் அங்கு ஏன் இப்படி நடக்கிறது? என்ற கேள்வியும் எழலாம்.

அங்கு தான் சில அதர்மத்தின் செயல்பாடுகள் சில கூட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த அதர்மவாதிகளால், இயற்கையின் சீற்றம் இருக்கலாம்.கடந்த ஆண்டு வயனாட்டில் நிலச்சரிவு, மற்றும் வெள்ளப்பெருக்கு, இந்த சுனாமி பார்க்கும் போது அச்சத்தில் மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *