
பிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவாக அவரது 150ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி குஜராத்தில் கொண்டாடப்பட்டது.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பட்டேலின் நிணைவாக 150 ரூபாய் நாணயத்தையும், தபால் தலையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நாணயங்களைwww.indiagovtmint.in என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.