தமிழ்நாட்டின் அரசியல்! கூட்டணி கட்சிகளால் நிர்ணயிக்கப்படுவதால்! அதிமுக, பிஜேபி கூட்டணியால் திமுக வீழ்த்தப்படுமா ? அதற்காக பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவாரா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சமீபத்தில் மத்தியில் உள்துறை அமைச்சர் அமிஷாவை,, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் கூட்டணிக்கான பேசுபொருளாகியுள்ளது.

இருப்பினும் எடப்பாடி தரப்பில் அண்ணாமலையை மாநில தலைவர் பொருப்பிலிருந்து நீக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி பிஜேபிக்கு வைத்த முதல் டிமாண்ட்.இப்படி சில நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி பேசியதாக அரசியல் வட்டார பேச்சு. மேலும்,

தமிழ்நாட்டின் அரசியலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கவுண்டர் கொடுக்கும் அளவுக்கு அண்ணாமலை அரசியலில் வளர்ந்து விட்டார். என்பது மட்டுமல்ல இன்று பட்டி தொட்டி எங்கும் பிஜேபியை தமிழக மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார் என்றால் அது அண்ணாமலை மட்டும்தான் சொல்ல முடியும்.

இந்த வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அதிமுக திமுக இருவருமே எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரு நபர் யார் என்று சொன்னால் தமிழ்நாட்டில் அது அண்ணாமலை மட்டும்தான் மற்றவருக்கெல்லாம் அந்த கெப்பாசிட்டி இல்லை. ஒரு கட்சி மானிய மாநில பொறுப்பில் இருக்கக் கூடிய வரை வேற்று கட்சியினர் கூட்டணி வைப்பதாக கூட இருக்கட்டும் அவரை மாற்றங்கள் என்று சொன்னால் எந்த அளவுக்கு அண்ணாமலை அரசியலை இவர்களால் தாங்க முடியவில்லை என்பதுதான் அரசியல் உண்மை. மேலும்,

இவர்கள் இருவருமே போட்டி, போட்டு அண்ணாமலையை எப்படியாவது தமிழ்நாட்டின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் இரண்டு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.அதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஏனென்றால்,பிஜேபி அண்ணாமலையால் தமிழ்நாட்டில் ஒரு தனித்துவமிக்க ஒரு கட்சியாக வளருகிறது என்பது இரண்டு பேருக்குமே ஒரு மனதில் ஒரு பயம் உள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த பிஜேபி தலைவர்கள்,அதிமுகவோடு முதுகில் ஏறி சவாரி செய்பவர்கள்.அண்ணாமலை தனித்து நின்று சவாரி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்..இவ்வளவுதான் வித்தியாசம்.

மேலும், அண்ணாமலை தலைமையில் பிஜேபியின் நிர்வாகிகள் ஃபீல்டு ஒர்க் சரியாக பார்த்தால்,நிச்சயம் இந்த கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியும் அது உறுதி. ஏனென்றால் பிஜேபியை தாழ்த்தப்பட்ட சமுதாயம் பெரும்பான்மையும், முஸ்லிம்கள் சமுதாயம் பெரும்பான்மையும் மட்டும்தான், பிஜேபியை ஏற்க மறுக்கிறார்கள்.மற்ற சமுதாயங்கள் அனைத்தும் பெரும்பான்மையினர் பிஜேபியை தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்கிறார்கள். தவிர கிறிஸ்துவ சமுதாய மக்கள் கூட 50 சதவீதம் பிஜேபியை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இஸ்லாமிய சமுதாயம் மற்றும் தலித் சமுதாயம் (illegal )இல்லிகளில் அதாவது சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிக்கும் வேளையில் அதிகம் பேர் ஈடுபட்டிருப்பதால் இவர்களால் பிஜேபியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பேருக்கு கூட பிஜேபியை அவர்கள் வரக்கூடாது என்று தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,உழைத்து சம்பாதிப்பவர்கள், நேர்மையோடு வாழ வேண்டும் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பிஜேபியை விரும்புகிறார்கள்.அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.இங்கே மக்கள் பிரச்சனையை மக்களோடு, மக்களாக சந்தித்து போராடக்கூடிய பிஜேபியினர் இந்த கட்சியில் மிக மிக குறைவாக இருக்கிறார்கள்.

மேலும், பிஜேபியின் நிர்வாகிகள், அது மாநில நிர்வாகியாக இருக்கட்டும், மாவட்ட நிர்வாகி ஆகியாக இருக்கட்டும்,போன் போட்டால் உடனே எடுத்து என்ன என்று கேட்க வேண்டும்?பேச வேண்டும்? இவர்கள் போனை எடுப்பதில்லை. பிறகு எப்படி தமிழ்நாட்டில் இங்கே கட்சி, ஆட்சியைப் பிடிக்கும்? இதை எல்லாம் அமித்ஷா சரி செய்தால் நிச்சயம்,தமிழ்நாட்டில் ஒரு நாள் பிஜேபி ஆட்சியைப் பிடிக்கும்.

இது தவிர, பிஜேபியில் தலைமை தகுதி அண்ணாமலைக்கு இருக்கிறது. இன்று இளம் தலைமுறைகளில் இருக்கக்கூடிய திமுகவில் இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இந்த மூன்று பேரில் யாரோ ஒருவர் ஜாதகம் தான் தமிழ்நாட்டில் சி.எம். என்று ஜோதிடர்கள் சொல்லி வருகிறார்கள்.இவர்களுக்கு அதிர்ஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும்,தகுதி என்று வரும்போது அது அண்ணாமலை தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஏனென்றால், அண்ணாமலைக்கு இந்த இளைஞர்களை ஈர்க்கக்கூடிய ஒரு பேச்சு, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.அடுத்தது (அட்மினிஸ்ட்ரேடிவ் )நிர்வாக திறமை இவர்கள் அனைவரையும் விட அதிகமாக இருக்கிறது.ஏனென்றால் அவர் ஐபிஎஸ் படித்தவர். ஓரளவுக்கு இந்தி,இங்கிலீஷ் எல்லாமே தெரிந்த ஒரு நபர்.மீதி எல்லாம் யாராவது எழுதிக் கொடுத்தால் கூட அதை பார்த்து படித்துக் கொண்டிருப்பார்கள்.அதுவும் சரியாக படிக்கிறார்களா? என்பது கூட தெரியாது.அந்த வகையில் இவருக்கு தான் முதல் மார்க் கொடுக்க வேண்டும்.

ஏனென்றால், ஒரு முதலமைச்சராக தலைமை ஏற்கக்கூடிய ஒரு தகுதி உள்ளவர். எல்லாவற்றிலும் திறமையுள்ள நபராகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், இந்த காலகட்டங்களில் நடக்கின்ற போலியான அரசியலை தடுத்து, மக்கள் நலனுக்கான அரசியலாக மாற்ற முடியும். அண்ணாமலையே இன்னும் சில படிகள் இறங்கி வர வேண்டும்.

அவருடைய பி.ஏக்கள் போன் செய்தாலும் எடுப்பதில்லை.இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய இடத்தில் பிஜேபி இருக்கிறது. அடுத்தது கூட்டணி பேசுவது எப்போது? தொடங்கும் என்று தெரியாமல் இருக்கும்போது,தமிழக அரசியல் களம் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.

திமுகவில் இருக்கக்கூடிய சில கூட்டணி கட்சிகள் எந்த பக்கம் போனால், ஆதாயம் கிடைக்கும்?என்று ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறது.அது ஒரு பக்கம் இருந்தாலும்,பிஜேபி,அதிமுக,சீமான் இந்த கூட்டணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இப்படி ஒரு கூட்டணி அமையும் பட்சத்தில் நிச்சயம் இந்த கூட்டணி வெற்றி கூட்டணி ஆகத்தான் இருக்கும்.இதில் ஒரே ஒரு முக்கியத்துவமான ஒரு விஷயம் சொல்ல வேண்டி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகத்திறமை மிக மிகக் குறைவு.அதுவே ஓரளவிற்கு செங்கோடையன் போன்றவர் அதிமுகவில் தலைமை மாறும் பட்சத்தில் அதிமுக மீண்டும் ஒரு புது பொலிவு ஏற்படும் என்பது அதிமுக கட்சி வட்டார பேச்சு.

இது தவிர, சசிகலா, ஓபிஎஸ்,டிடிவி தினகரன் இதையெல்லாம் இணைத்து அதிமுக போட்டியிட்டால் திமுகவின் வெற்றி கேள்விக்குறி தான்.அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒரு தடையாகவே இருந்து கொண்டிருக்கிறார்.காரணம் ஒருவேளை ஸ்டாலினுக்கும்,இவருக்கும் ஒரு மறைமுக அண்டர்ஸ்டாண்டிங் இருக்குமா? என்பதும் இப்போது அரசியல் வட்டாரத்தில் இருக்கின்ற ஒரு ரகசிய பேச்சு.

இன்னும் தேர்தல் நெருங்க,நெருங்க இந்தக் கூட்டணிகள் யார்? யார்?எந்த பக்கம் போய் எப்படி நிற்கப் போகிறார்கள்?என்பது ஒரு புதிரான கேள்வியாக தான் உள்ளது.அதுமட்டுமல்ல,இந்த முறை எந்த ஒரு அரசியல் கட்சியும் அவ்வளவு எளிதில் மக்களிடம் வெற்றியை தீர்மானிக்க முடியாது.ஒவ்வொருவரும் தண்ணீர் குடிக்க போகிறார்கள் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *