
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியாத அரசாக திமுக உள்ளது. இந்த அரசால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அதேபோல் ஜி கே வாசன் தமிழகத்தில் சட்டமன்ற பிரச்சனை கேள்விக்குறியாக இருப்பதால் அதை இரும்பு கரம் கொண்டு கொடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பல்லடத்தில் தாய் தந்தை மகன் கேட்டறிந்து வேதனையடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டிலும் பல்லடத்தில் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்