நாட்டில் அரசியலை பற்றி தெரியாதவன் எல்லாம், அரசியல் கட்சி என்றும், தமிழர் எழுச்சி மாநாடும் என்றும் கூட்டத்தைக் காட்டி, கத்துவது தானா? அது. ‌.?

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் அரசியலுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கொண்டு வந்து ,கட்சி என்று அவனை உட்கார வைத்து ,அரசியல் தெரிந்தவனை முட்டாளாக்கி, திருமாவளவன் போன்றவர்கள் எல்லாம் தலைவனாகி பார்ப்பது தான் ,தமிழர் எழுச்சி மாநாடா?

மேலும்,நாட்டில் படித்தவனுக்கு, தகுதியானவர்களுக்கு, எல்லாம் அர்த்தம் தெரியாதவர்கள், தமிழர் எழுச்சி மாநாடு என்று காட்டி !தமிழ்நாட்டு மக்களை எத்தனை நாளைக்கு முட்டாளாக்குவார்கள்? இப்படிப்பட்ட அரசியலை எத்தனை நாளைக்கு செய்து கொண்டிருப்பார்கள்? இதற்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவருக்கும் சேர்த்து இந்தக் கூட்டம் முடிவு கட்டப் போகிறது. விரைவில் அரசியல் மாற்றத்திற்கு மக்கள் எதிர்பார்க்கலாம். இப்படியே போனால்! நிலைமை அடுத்த முதல்வராக அண்ணாமலை வர வாய்ப்பு உள்ளது.

மேலும்,இது ஒரு பக்கம் கிறிஸ்தவர்களுக்கும், இன்னொரு பக்கம் திருமாவளவன் கூட்டத்திற்கும் ஆட்சியாக மாறி விடுமா? என்றுதான் மக்கள் தற்போதைய மனதில் தோன்றுகின்ற பேச்சு.

தவிர,விஜய் நான் நேர்மையான ஆட்சி, ஊழலற்ற ஆட்சி என்று சொன்னாலும், இப்படிப்பட்ட ஆட்சியை எந்த மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜய் விரைவில் மக்கள் ஓரம் கட்டுவார்கள் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *