
ஒன்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க தடுப்பூசியை மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் .
HUMAN PAPILLOMA VIRUS
இந்த தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக போடப்படும் என்றாலும் இது அதிக விலை இல்லை 2000 ரூபாயில் இரண்டு டோஸ் என்கிறார்கள் இதனால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பெண்கள் குணமாகலாம் அல்லது வராமல் தடுத்துக் கொள்ளலாம் இதை பெண்கள் அவசியம் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வது மிகவும் நல்லது என்கிறார் மருத்துவர் .