முதல்வர் ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்களுக்கும் ,இன்று சட்டமன்றத்தில் முறைப் படியாக அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஆன உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் அனைத்து திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர்.
அதேபோல் அதிமுக ,தவெக எம்எல்ஏக்களும், சட்டமன்றத்திலே சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்பு வாசித்து பதவி பிரமாணம் எடுத்துக் கண்டனர்.