தமிழக முழுதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனையைப் பெற்று வருபவர்கள் மற்றும் விளங்குபவர்கள் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாதனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இரண்டு பக்கங்களை ஒவ்வொரு மாதத்திற்கும், ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்களும் எமது பத்திரிக்கைக்கு இச் செய்திகளை கொண்டு வந்து சேர்க்கலாம். தவிர, அவர்கள் எந்தெந்த துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை .அவர்கள் செய்த சாதனைகள் அதாவது
கல்வியிலோ, விளையாட்டு போட்டிகளிலோ அல்லது தொழிலிலோ, வியாபாரத்திலோ அல்லது அரசியலிலோ,மருத்துவத்திலோ, ஆன்மீகத்திலோ, விவசாயத்திலோ, இலக்கியத்திலோ, கட்டுரையிலோ, பத்திரிகளிலோ ,எந்தத் துறையாக இருந்தாலும், சாதனை படைப்பவர்கள், படைத்துக் கொண்டிருப்பவர்கள், எமது மக்கள் அதிகாரம் பத்திரிக்கைமற்றும் இணையத்தளம், அவர்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உறுதுணையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவ்வாறு சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு எங்களை அணுகலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
Administrative
9344794091.