
கடந்த திமுக ஆட்சியில் தான், மக்கள் அதிகமான வேதனைகளும், கொடுமைகளும், அராஜகங்களும் ,அனுபவித்திருக்கிறார்கள். அதில் ஊழலும் திமுக ஆட்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட வெறுப்பு அரசியலின் ஒட்டுமொத்த வாக்குகளை, தமிழக வெற்றி கழகத்திற்கு கொண்டு வருவது தான் அவருடைய அரசியல். இருப்பினும்,

மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆனாலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் !திமுக ஸ்டாலினை மட்டுமே டார்கெட் செய்து அரசியல் பேசியுள்ளார்.
மேலும் ,திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை .அதற்கு ஒரே சாட்சி !இப்போது திமுக ஆட்சியின்போது, மூடி மறைக்கப்பட்ட தொழிலதிபர் ஜெம் .வீரமணியின் ஆதரவற்ற குழந்தைகளின் பாலியல் பலாத்கார வன்கொடுமை. உண்மையிலே இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை .

மேலும்,இந்த ஆதரவற்ற குழந்தைகளை, பாலியல் வன்கொடுமை செய்துள்ள ஜெம் வீரமணியிடம் பணம் இருக்கிறது.அதனால் விலைக்கு வாங்கி விடலாம் என்று ஜெம். வீரமணி நினைத்தார், சட்டத்தை விலைக்கு வாங்கினார்.
ஆனால் கடவுளுடைய சட்டத்தை யாராலும், விலைக்கு வாங்க முடியாது. அதுதான் காலத்தின் சட்டம். அது தீர்மானிக்கிறது. இனிமேல் இவர் விஜய் ஆட்சியில் தப்பிக்க முடியாது.?

இதை தேர்தல் பரப்புரையிலே மக்களிடம் திமுக ஆட்சியில் மூடி மறைத்ததை வெளிப்படையாக பேசிவிட்டு சென்றுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி விஜயை விமர்சனம் செய்து கரண்ட் கட் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார்.

ஆனாலும் ,அவரை கணக்கில் வைக்காமலே ,அரசியல் பேசிவிட்டு ,விஜய் சென்றிருக்கிறார். மேலும், உளவுத்துறை ரிப்போர்ட் இரண்டு தொகுதிகளுக்கும், வெற்றி வாய்ப்பு என்பதில் தாராபுரம் மிக கடுமையாக சப்பசவால்களாக இருக்கும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
எனவே மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது ?என்பதுதான் தமிழக வெற்றி கழகம் !திமுக மற்றும் அண்ணா திமுக அரசியல் கட்சிகளின் மிகுந்த எதிர்பார்ப்பு.
