
ஈரான் நாட்டு மக்களே அயதுள்ளா காமெனியின் மரணத்தை ஆதரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில மதவாத அமைப்புகள், காமெனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இது தேவையற்ற வேலை என்றாலும், இது பற்றி திமுக அரசு எவ்விதமான சட்ட நடவடிக்கையும், அவர்கள் மீது எடுக்காதது தான் முதல் காரணம்.
மேலும், முஸ்லிம்களுக்கு தொழுகை விட்டால் வேலை, வேலை விட்டால் தொழுகை,அப்படி இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது ?எது உண்மை ?எது பொய்? என்பது கூட தெரியாமல், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,இவர்களுக்கு தொழுகையின் போது என்ன? சொல்கிறார்களோ, அதுதான் இவர்களுடைய வேதவாக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களுடைய வறுமைக்கு, இந்த தீவிரவாத குழுக்கள் இடம் இருந்து பணம் வருகிறது.
மேலும்,அந்த நேரத்தில் இவர்களுக்கு உதவி செய்து, அவர்களை மூளைச் சலவு செய்து வைக்கிறார்கள். அதுதான் ,இந்த மக்களின் அடிமைத்தனம்.இதில் எந்த எல்லைக்கும் போகிறார்கள். மேலும்,

அவர்கள் கையில் ஒரு கொடியை கொடுத்து ,கத்து என்றால் கத்துவார்கள், உட்காரு என்றால் உட்காருவார்கள். இப்படிதான் இந்த மக்களின் அடிமைத்தனத்தை மத அமைப்புகள் மற்றும் மத அரசியல் கட்சி அமைப்புகள் இவர்களை பயன்படுத்தி வருகிறது. அதற்கு ஒரு பக்கம் இவர்களுக்கு வியாபாரம் அது நேர்வழி வியாபாரமா? அல்லது குறுக்கு வழி வியாபாரமா ?இரண்டுக்குமே இது முக்கிய காரணமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட ஆதிக்க சக்திகளால் தான், இந்த மக்களை மூலைச் சலவு செய்யப்பட்டு, வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும், அவர்களின் கை பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இதில் நன்கு படித்த பட்டதாரிகள், நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள், நல்ல பண்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை இவர்கள் அணுக மாட்டார்கள். இவர்களும் அவர்களை அணுக மாட்டார்கள். இந்த நிலையில் தான் இந்த முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்த ஈரான் போரால் ,இந்த மக்கள் சில உண்மைகள் தெரிந்திருக்கிறார்கள். அதாவது ஈரான் தீவிரவாத கும்பலுக்கும், தீவிரவாத செயல்களுக்கும், ஈடுபட்ட வந்த ஒரு தலைவனின் மரணத்தை எப்படி அந்த நாட்டில் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையோ, அதேபோல்தான் இங்கேயும் தகுதியான மக்கள், இனிமேல் இவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இவர்கள் ஒரு பிரிவினைவாத சக்திகள் என்பதை இந்த மக்கள் தற்போது தான் புரிந்து இருக்கிறார்கள். மேலும்,அதற்கு காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், போன்ற இவர்களுடைய கூட்டணி அத்தனையும், இதற்கு துணை போக கூடியவர்கள் என்பது இவர்களுக்கு காலதாமதம் ஆகத் தான் உணர்ந்து இருக்கிறார்கள்.

மேலும்,இந்துக்களில் எப்படி சுயநலமானவர்கள், திமுகவையும், திமுக கூட்டணியும் ஆதரிக்கிறார்களோ ,அதே போல் தான், இங்கே அந்த தீவிரவாத கும்பலுக்கு ஒத்து ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.
தவிர,ஈரான் மட்டுமல்ல, அங்குள்ள துபாய், கத்தார், துருக்கி , போன்ற பல முஸ்லிம் நாடுகள் மீது, ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு, முஸ்லிம் நாடுகளே கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்,

இவ்வளவு முஸ்லிம் நாடுகளின் மீது இல்லாத அக்கறை, இவர்களுக்கு ஈரான் மீது மட்டும் ஏன் வருகிறது? என்பதுதான் எங்களை போன்ற சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கேள்வி? மேலும், ஒருவேளை காமெனி இந்த தீவிரவாத குழுக்களுக்கு, பணங்களை சப்ளை செய்தவர் என்று அந்த நாட்டு மக்களும், இங்கு உள்ள முஸ்லிம்களும் தெரிவிக்கின்ற போது ,இவர்களுக்கும் ஏதாவது காமெனி கொடுத்திருப்பாரா?

அதனால்தான் ,திருமாவளவன் போன்ற ஆட்கள் எல்லாம் ,இதற்கு வக்காலத்து வாங்குகிறார்களா? இனி மக்களை ஏமாற்ற முடியாது. தமிழக மக்கள் எது உண்மை? எது பொய் ? என்பதை சிந்தியுங்கள்.