மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி! அரசியல், அதிகாரம் தெரியாதவரா ? – ஆளுநர் ஆர் . என். ரவி மம்தாவை டிஸ்மிஸ் செய்தது அவமானம் அல்லவா ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மேற்கு வங்கத்தில் இதுவரை ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி பெரும்பான்மை பலத்துடன் தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுக்கப் பட்டும், ஏன் ராஜினாமா செய்யவில்லை?

அதிகாரத்தின் ஆணவமா? நாட்டில் ஒரு அரசியல் கட்சியை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இருக்கும் வேறு ஒரு கட்சியின் முதல்வர் ராஜினாமா செய்வது தான் முறை. அது தான் ஜனநாயக ஆட்சி.

ஆனால், இந்த அம்மா தொடர்ந்து ராஜினாமா செய்யாமல், காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,சொல்லியும் பார்த்தார்கள், எதற்கும் அடாவடித் தனங்களே பதிலாக இருந்தால், பார்த்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த அம்மாவை டிஸ்மிஸ் செய்து விட்டார். இது ஒரு முதல்வரின் மரியாதை இழக்கும் வேலை .

மேலும்,இதுவரையில் நானும் எத்தனையோ ஆட்சிகள் மாறி இருப்பதை பார்த்திருக்கிறோம். அங்கே,ஆண்டு கொண்டிருந்த கட்சி தோல்வி அடைந்தால், வெற்றி அடைந்த கட்சி காபந்து ஆட்சி முடிந்தவுடன் ,ராஜினாமா செய்து விடுவார்கள். தமிழ்நாட்டில் ஸ்டாலினும் ராஜினாமா செய்து விட்டார். அதுதான் கௌரவம்.

ஆனால், எவ்வளவோ எடுத்து சொல்லியும், மம்தா அந்தப் பழைய அதிகாரத்திமிரையே காண்பித்துக் கொண்டிருக்கிறாராம் , இறுதியில் அவரை டிஸ் மிஸ் செய்து வெளியேற்றி உள்ளார்கள். இது முதல்வருக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *