வாக்கு எண்ணும் மையத்தில்! அனுமதிக்கப்பட்ட பொருளைத் தவிர ,வேறு எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது – தேர்தல் ஆணையத்தின் உத்தரவு.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில், அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.மேலும்,

அதே போல் ,அனுமதிக்கப்பட்ட பொருளைத் தவிர, வேறு எந்த பொருளையும் வாக்கு எண்ணும் மையத்திற்குள், எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் , என அனைவரும் வாக்கு எண்ணும் மையத்தில் 17 சி பார்ம், நோட் பேட் ,ரைட்டிங் பேட் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பேனா, பென்சில், செல்போன், கால்குலேட்டர், ப்ளூடூத் இயர் போன், சிகரெட் ,ஸ்மார்ட் வாட்ச் , போன்ற பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *