
ராமதாஸ் டாக்டர் பட்டம் வாங்கியது வேறு ஒரு ஜாதி பெயரை பயன்படுத்தி இருக்கிறார். அதாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெயரை பயன்படுத்தி, அந்த கோட்டாவில் டாக்டர் சீட்டு வாங்கி இருக்கிறார்.
சீட்டு வாங்கி பட்டம் பெற்று, அரசு டாக்டராக பணியாற்றும் போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர், இவர் மீது வழக்கு தொடர இவர் நீதிமன்றத்தில் கையில், காலில் விழுந்தது, மன்னிப்பு கேட்டு வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தவர்.

அப்போதாவது இந்த சமுதாயத்தில் இருந்தவர்கள், சுதாரித்து இருக்க வேண்டும். அப்ப இது ஏமாந்த ஒரு சமுதாயம். ஏமாந்து இந்த ஆளை ஒரு வன்னிய சமுதாயத்தின் முக்கிய பொறுப்பில் உட்கார வைத்து விட்டார்கள்.
உட்கார்ந்து சமுதாயத்திற்காவது எந்த ஒரு நன்மையாக செய்திருப்பியா? இட ஒதுக்கீடு போராட்டம் என்று அறிவித்து 45 ஆண்டுகால அரசியல் வரலாறு என்ன தெரியுமா? சமுதாயத்திற்கு எதுவும் இல்லை. ஆனால், சமுதாயத்தை பயன்படுத்தி, ராமதாஸ் மற்றும் அவரது குடும்பம் இன்று மல்டி மில்லினர் ஆகிவிட்டார்கள்.

இந்த முட்டாள் கூட்டம் போய் அங்கே அய்யா, அய்யா என்று தொங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு தகுதிக்கு அர்த்தம் தெரியாது. பணம் தான் தகுதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், உழைக்காமல் ஜாதியை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டம் அல்லவா?

அப்போது இருந்தவர்கள் எல்லாம் இந்த ஜாதிக்கு உண்மையாக பாடுபட்டு அவர்கள் குடும்பத்தை நடுத் தெருவில் விட்டவர்கள். இது உண்மை. இதற்க்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. இன்னமும் இந்த ஆள் பின்னால் போய் ஏமாந்த பலர் இன்று ராமதாசுக்கு எதிராக திரும்பி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமாக சி.என். ராமமூர்த்தி, சி.ஆர். ராஜன், சிதம்பரத்தில் பல பேர் இருக்கிறார்கள் . அவர்கள் மனதிற்குள்ளே வேதனையை தாங்கிக் கொண்டு குழம்பிக் கொண்டிருப்பவர்கள் ஆனால், சி .ஆர் .ராஜன் மற்றும் சி. என். ராமமூர்த்தி,தனித்தே எதிர்த்து வருகிறார்கள்.

இதிலே நான் பார்த்த இந்த கொடி பிடிக்கிற கூட்டம், எதற்காக என்று பார்த்தால்! இவர்கள் கல்யாண பத்திரிக்கையில், ராமதாஸ் ,அன்புமணி போட்டோவை போட்டு, கல்யாண சத்திரத்தில் இந்த பாமக கட்சி கொடியை கட்டி ,இவர்களுக்கு ஒரு விலாசத்தையும் மதிப்பு மரியாதையும், தேடிக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் என்னை போன்ற அரசியல் தெரிந்தவர்கள் , இதற்கு எந்த மதிப்பு, மரியாதையும் கொடுக்க மாட்டோம். ஆனால், இவன் ஊர்ல யாருன்னு தெரியாதவன், இவன் கொடி கட்டி, படிச்சவன், தகுதியானவனை, முட்டாளாக்கலாம்னு இவன் பாக்குறான். ராமதாஸின் கிரிமினல் வேலை எந்த அளவுக்கு படிச்சவனையும் ,தகுதியானவனையும் ,முட்டாளாக்க பார்க்கிறது? ஆனால்,
இந்த கூட்டத்தை, வன்னிய சமுதாயத்தில் படித்தவன் ,தகுதியானவன் இதை கணக்கிலேயே வைப்பதில்லை. அது தான் தற்போது பாமகவின் வாக்கு சதவீதம் அரை சதவீதத்திற்கும் குறைந்துவிட்டது.

இந்த ஓட்டு எண்ணிக்கை சதவீதம் குறைந்திருப்பது வைத்தே ராமதாசத்தில் வன்னிய சமுதாயத்தின் செல்வாக்கு இல்லை என்பதை சமுதாயம் நிரூபித்து விட்டது.
இதிலேயே இவர்களுடைய அரசியல் என்ன? என்பது மற்ற அரசியல் கட்சிகளும், சமுதாயமும் மற்ற சமூகங்களும் புரிந்து கொள்ளும் என்று நினைக்கிறேன். மேலும், இவரைப் பற்றிய விஷயத்திற்கு வருவோம் . ராமதாஸ் எவ்வளவு பெரிய கிரிமினல் என்பது போலி ஜாதி சான்றிதழ் காட்டிக் கொடுத்திருப்பது சமூகம் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
அதன் பிறகு, ஒரு ஆச்சாரி ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ரகசியமாக வாழ்ந்து கொண்டிருப்பது, தற்போது வெளியில் வந்துவிட்டது. இதையும் எப்படியும் பேசி, எப்படியும் வாழறக் கூட்டம் ஏத்துக்குமா? இவர்கள் எதையும் ஏற்றுக் கொள்வார்கள்.

காரணம் ராமதாஸ் ஒட்டுமொத்த சமுதாயத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தால், ஊர்லையும், நகரத்திலும், சமுதாயத்தை ஏமாற்றி சொத்து சம்பாதிக்க வந்த கூட்டம் அல்லவா? அதனால் ,இவர்கள் யாரை வேண்டுமானாலும் தலைவராக ஏற்றுக் ஏனென்றால், இவர்கள் யாரும் வன்னியர் சமுதாயத்திற்கு செய்ய வந்தவர்கள் அல்ல, உழைக்க வந்தவர்கள் அல்ல ,வன்னியர் சமுதாயத்திற்காக பாடுபடுபவர்கள் அல்ல, இவர்கள் சமுதாயத்தை ஏமாற்றி தங்களை பலப்படுத்திக் கொள்ள வந்தவர்கள் என்பதை சமுதாயம் இனிமேலாவது புரிந்து கொள்ளுமா?

இல்லையென்றால், மாமா, மச்சான், பங்காளி, சித்தப்பன், பெரியப்பன் என்று ஏமாந்து கொண்டிருக்குமா? தவிர, இவர்களுக்குள் ஆப்பன், பிள்ளை தகராறு ஒரு பக்கம், மற்றொரு பக்கம் வேற்று ஜாதி பெண்ணின் அரசியல், இப்படி இருக்கின்ற ஒரு நபர் ,இந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுப்பாரா? இல்லை இன்னமும் இந்த சமுதாயம் முட்டாளாக ஏமாறப் போகிறதா? இல்லை சுதாரித்துக் கொள்ளப் போகிறதா? முடிவு உங்களிடம் தான்.
இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து, சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்கள் பின்னால் செல்லுமா? அல்லது ஏமாற்றுபவர்கள் பின்னால் செல்லுமா? உண்மையை அலட்சியப்படுத்தினால்! உங்களை நீங்களே, பலவீனப்படுத்திக் கொள்வீர்கள் என்பதை எப்போது உங்களுக்கு புரியப் போகிறது? – உண்மையை புரிந்து ஒருவன் .