
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், 1975 ஜூன் 25-ல் எமர்ஜென்சி கொண்டு வந்து ஜனநாயக படுகொலை செய்ததை நாட்டு மக்களுக்கு சமூக வலைதளங்களில் சோசியல் மீடியாக்களின் நினைவுபடுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் மிசா சட்டத்தில் கைதானவர்கள்,இந்த ஜனநாயகத்தை காப்பாற்ற ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்திருக்கிறார்கள்.சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் யாகத்தை நினைவு கூறும் விதமாக நாட்டு மக்களுக்கு இந்த ஜனநாயக அரசியலமைப்பு படுகொலை தினத்தில் மிசா கால தியாகிகளுக்கு பொன்னாடை போற்றி அந்தந்த மாநிலங்களில் பாஜக மாநில தலைவர்கள் அவர்களை கௌரவித்தனர்.
தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுடைய தியாகங்களை பாராட்டி மிசா தியாகிகளுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்.