மே 08, 2025 • Makkal Adhikaram

ஓட்டுக்காக தெருக்கூத்து அரசியல்வாதிகளான காங்கிரஸ், திமுக, திருமாவளவன், சீமான், வைகோ, கம்யூனிஸ்டுகள், தி. க. வீரமணி, போன்றவருடைய பேச்சுகளை நம்பி அதற்கும் ஒரு கூட்டம் வாக்களித்துக் கொண்டிருக்கிறது.

இந்த தெருக்கூத்து அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு அரசியல் தெரியாது. ஓட்டுக்காக மதவாத அரசியலை, தீவிரவாத அரசியலை மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டு, வெளியில் மதச்சார்பற்ற அரசியல் இந்தியா, மதச்சார்பற்ற நாடு, இதையெல்லாம் மக்களை முட்டாளாக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் கூலிக்கு மாரடைக்கக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருப்பார்கள். இரண்டு பேருக்கும் முட்டாள்கள் தான் தேவை. அதுதான் இரண்டு பேரின் பிழைப்பும், அதாவது அவருக்கு அரசியல் வியாபாரம் இவருக்கு பத்திரிகை வியாபாரம் நன்றாக இருக்கும். இப்படிதான் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்களும், இந்த தெருக்கூத்து போலிய அரசியல்வாதி கூட்டமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

உலக அரசியல்! உள்நாட்டு அரசியல்! இது தவிர ஊடக அரசியல்! இதற்குள் போராடி வெற்றி பெற வேண்டிய இடத்தில்! தற்போதைய இந்தியாவின் அரசியல்! நெருக்கடிகள்.மேலும்,
ஒரு நாட்டின் வெளியுறவு கொள்கை, வர்த்தகம், தொழில், மற்றும் நாடுகளுக்குள் அதன் நட்பு, தேசத்தின் வளர்ச்சி! இதை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்படுத்திருக்கிறார். தற்போது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏன் இந்த போர் பதற்றம்? போர் நெருக்கடி? காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது .அங்கு சுற்றுலா சென்றவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

அதுவும் தீவிரவாதிகள் இந்துவா? முஸ்லிமா? என்று சோதனை செய்து கொள்கிறான். அங்கே பிரிவினைவாத சக்திகள் ,பயங்கரவாத சக்திகள் இதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் யார்? என்பதை நாட்டு மக்கள் புரியாமல், பிரிவினைவாத சக்திகள் ,அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் ஜாதி, மத உணர்வுகளோடு இந்த பிரிவினைவாத சக்திகள் செயல்பட்டுக் கொண்டு, பேசுவது ஜாதிக்கும், மதத்திற்கு அப்பாற்பட்டு பேசி மக்களை முட்டாளாக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் தமிழ்நாட்டின் அரசியல்! அதுதான் இந்த தேசத்தின் காங்கிரஸ் அரசியல்! அதுதான் தீவிரவாத முஸ்லிம்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிற இந்த கூட்டத்தின் அரசியல் !

திருமாவளவனுக்கு எத்தனை ஜாதியில் உறுப்பினர்களாக இவர்களுடைய கட்சியில் இருக்கிறார்கள்? என்பதை மக்களுக்கு வெளிப்படையாக சொல்ல தகுதி இருக்கிறதா? தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர, வேறு எத்தனை சமூகம்? அதில் உள்ளே இருக்கிறது? இதை வெளிப்படையாக சொல்லிவிட்டு, நீ ஜாதிக்கும், மதத்திற்கு அப்பாற்பட்டு கட்சி நடத்துகிறேன் என்றதை நிரூபி? யாரை ஏமாற்றி கொண்டிருக்கிற அரசியல்?
நீ சொல்வதை எல்லாம் உண்மை என்று எழுதிக் கொண்டிருக்கும் போலி ஊடகங்களை மக்கள் நம்ப தயாராக இல்லை. உண்மை ஓரளவிற்கு மக்களுக்கும் தெரியும்.
உன்னுடைய கட்சியில் எத்தனை சமுதாயம் இருக்கிறது? எவ்வளவு பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்? இதை சொல்லிவிட்டு, நீ ஜாதி, மதத்தை பற்றி நீ பேசு என்கிறார்கள் தற்போதைய வன்னியர் சமுதாயம். பாட்டாளி மக்கள் கட்சியும், ஜாதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சி. ஏனென்றால் அவர்கள் சொல்லவில்லை. மேலும், நாங்கள் ஜாதிக்கும், மதத்திற்கு அப்பாற்பட்டு கட்சி நடத்துகிறோம்.

இந்த ஜாதி கட்சிகளால், அந்தந்த ஜாதிகளுக்கே எந்த பிரயோஜனமும் இல்லை. எந்த நன்மையும் இல்லை. இது இந்த இரண்டு சமூகங்களுக்கும், அரசியல் நன்றாக தெரிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. இது ஒரு உள்நாட்டு அரசியல். உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய ஊடகங்கள் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இருக்கிறது.

இவர்களைப் போன்று தெருக்கூத்து நடத்திக் கொண்டிருக்கும் அரசியலுக்கு ஜால்ராவாக இருக்கக்கூடிய ஊடகங்கள் தான்,அதிகளவில் இருந்து கொண்டிருக்கிறது. அரசியல் என்றால் என்ன? என்று தெரியாதவனிடம் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால், இவர்கள் என்ன தெருக்கூத்து, மேடை நாடகம் ,அரசியல் நாடகம், எது நடித்துவிட்டு, பேசிவிட்டு, போனாலும், அவன் வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பான். இல்லை என்றால்! கைதட்டிக் கொண்டிருப்பான். இதுதான் இவர்களுடைய அரசியல்.மேலும்,

கிராமத்தின் டீக்கடைகளில் பேசுவார்கள், நேத்து தெருக்கூத்துலே குறத்தியாக வேஷம் போட்டவன், நல்லா நடித்தான், நல்லா இருந்தது. அது போல் தான் இவர்களுடைய அரசியல். இது எல்லாம் ஒரு அரசியல் என்று மக்களை ஏமாற்றம் ஊடகங்கள் தான் அதிகம். மேலும்,
நேற்று கூட ஒரு அதிகாரியிடம் பேசும் போது சொன்னேன்.நாட்டில் அரசியல் கட்சி திருடர்களையும் ,கொள்ளையர்களையும் நல்லவர்கள் என்று எப்படி எழுத முடியும் ?அப்படி ஒரு பத்திரிகை நடத்த வேண்டிய அவசியமே இல்லை என்று தான் தெரிவித்துள்ளேன்.

அரசியல் கட்சி தலைவனுக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ ,ஒருவன் தகுதியற்றவனாக இருக்கும்போது, அவனை தகுதியானவன் என்று சான்று அளிப்பதற்கு (or) சொல்வதற்கு எந்த ஊடகத்திற்கும், தகுதி இல்லை. அரசியலுக்கு வந்தவன் எப்படி இருக்க வேண்டும்? அதற்கான தகுதி என்ன? என்று கூட தெரியாமல் ஊடகங்கள் இன்று தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.
அந்த ஊடகங்கள் எல்லாம் இன்று கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி அரசு, வரைமுறைப்படுத்த வேண்டும். நிச்சயம் அதற்கான ஒரு வழக்கு விரைவில் செய்தித்துறை சந்திக்க தான் போகிறது.

மேலும், சுதந்திரம் பெற்ற நம் முன்னோர்கள், தியாகிகள் ரத்தம் சிந்தி வாங்கப்பட்ட சுதந்திரத்தில் இன்று அதை அனுபவிக்க முடியாமல் இருக்க, இது போன்ற அரசியல் கட்சிகள், நாட்டு மக்களுக்கு நல்லது செய்வது போல் பேசிக்கொண்டு, மற்றொரு பக்கம் மத தீவிரவாதிகளுக்கு ஒரு நாளைக்கு பேசுவது, மற்றொரு நாளைக்கு மக்களுக்காக பேசுவது, இது என்னடா அரசியல்? இது தெருக்கூத்து அரசியல்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதற்கு மக்கள் அரசியல் தெரியாத முட்டாள்களா? இந்த ஊடகங்கள் அவர்கள் பேச்சுக்களை காட்டிக் கொண்டிருப்பதற்கு, இதுதான் பத்திரிக்கை சுதந்திரமா? பத்திரிக்கை என்பது உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய வேலை தான் பத்திரிக்கை. யார் எந்த பொய்யை சொன்னாலும், அதை போட்டுக் கொண்டிருப்பது பத்திரிக்கை வேலையல்ல. அதற்கு பெயர் புரோக்கர் வேலை. இப்போது இந்த பத்திரிகைகள் புரோக்கர் வேலை செய்கிறார்களா? அல்லது பத்திரிக்கை வேலை செய்கிறார்களா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இவர்களெல்லாம் தெருக்கூத்து அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரம் வாங்கிய பிறகு டாக்டர் அம்பேத்கர் இந்த முஸ்லிம்கள் எந்த காலத்திலும் இந்துக்களுடன் ஒத்துப் போக மாட்டார்கள் என்று ஆணித்தரமாக எழுதி வைத்துவிட்டு தான் சென்று இருக்கிறார்.மேலும்,

slam, according to BR Ambedkar, could have never allowed a true Muslim to adopt India as his motherland. For that to happen, the establishment of Islamic rule was imperative. Ambedkar opined that the teaching of the Holy Quran rendered the existence of a stable government almost impossible.
அம்பேத்கரை வைத்து அரசியல் செய்யக்கூடிய திருமாவளவன் நன்கு படித்திருக்க வேண்டும். அதுவும் படிக்கவில்லை. அதேபோல் சீமான் படித்திருக்க வேண்டும் .சீமானும் படிக்கவில்லை. இதையெல்லாம் படிக்காமல் இந்த மக்களிடம் மேம்போக்கான அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் இவர்களுக்கெல்லாம் அரசியல் என்றால் என்ன? என்று தெரியாது. நாட்டின் வரலாறு தெரியாது. உலக அரசியல் தெரியாது. காலையில் எழுந்தால் தன்னுடைய வேலை, தன்னுடைய குடும்பம், அவர்களுடைய எதிர்காலம், தொழிலுக்கு என்ன தேவை? பொருளாதார வளர்ச்சியை எப்படி கொண்டு வருவது? உடல் நிலையை எப்படி பாதுகாத்துக் கொள்வது? இதைப் பற்றி சிந்தனையில் இருப்பவர்கள் .இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள அவர்களுக்கு நேரமும் இருக்காது.
இருப்பினும், இளைய தலைமுறைகளும், படித்தவர்களும், தமிழ்நாட்டின் இந்த அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறார்கள்.இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்றால், உங்கள் குடும்பமும், நீங்களும், எதிர்கால அரசியலில் ஏமாற்றப்படுவீர்கள். நீங்கள் என்ன படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும், அவசியம் இதை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உங்கள் எதிர்கால நலனுக்கானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது மட்டுமல்ல,

முஸ்லிம் தீவிரவாத கும்பலுக்கு ஒத்து ஓதுகிற அரசியல் கட்சிகள், இந்துக்களை நிச்சயம் வாழ வைக்க மாட்டார்கள் .இதை இந்துக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.நடக்கும் சம்பவங்கள் பல,
இந்துக்களை குறி வைத்து, வெளிநாடுகளுடன் உறவு வைத்து, அழிக்க முற்படுகிற முஸ்லிம்கள் இந்துக்களுடன் வாழ உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், பாகிஸ்தானுக்கு ஓடி விடுங்கள். அந்த நாட்டில் போய் குடியேறி வாழுங்கள் .இல்லையென்றால் எத்தனையோ அரபு நாடுகள் இருக்கிறது. அங்கு போய் குடியேறுங்கள். எவ்வளவு பேர் திருமாவளவன், சீமான் சொன்ன கருத்துக்கு எதிர் கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்? என்பதை அதையும் மக்களின் பார்வைக்கு!