திமுக முஸ்லிம்களின் ஓட்டுக்காக தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறதா ? – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 20, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரவாதிகள் ஊக்கிவிக்கப்படுகிறார்களா? என்ற சந்தேகம் சமீபத்தில் அரபுக் கல்லூரிக்கு ஆள்சேர்ப்பு என்று கூறி ஐ. எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்து வந்துள்ளது NIA உளவுத்துறை கைது செய்துள்ளது . 

மேலும், இது தொடர்பாக அரபிக் கல்லூரி முதல்வர் முகமது அலி ஊழியர் ஜவகர் சாதிக், ஷேக் தாவூத் ராஜா அப்துல்லா ஆகியோர் NIA  கைது செய்யப்பட்டுள்ளனர் .

இது பற்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஐ. எஸ் . தீவிரவாத இயக்கங்கள் மறைமுகமாக இருப்பது இதன் மூலம் வெளிவந்ததற்கு தெரியவந்துள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட இந்த அமைப்புகள் மறைமுகமாக செயல்பட்டு வருகிறது என்பது விசாரணையில் தெரிய வருகிறது.

அரபுக் கல்லூரிக்கு ஆள் சேர்ப்பு என்று கூறி தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது அது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார் ,

மேலும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இந்த தீவிரவாத இயக்கங்கள் வளர்ந்தது .அதற்கு முன்னர் நாட்டில் எந்த தீவிரவாத இயக்கங்களும் இல்லை. இதை வளர்த்த பெருமை காங்கிரசுக்கு உண்டு. தவிர,

அது தமிழகத்தில், அதுவும் தொழில் நகரமான கோவையில் குண்டுவெடிப்பு அளவிற்கு வளர்ந்துள்ளது. திமுக அரசின் சாதனை தான். நாட்டில் NIA வந்து இந்த தீவிரவாத இயக்கங்களை கண்காணிக்கும் அளவிற்கு தமிழகத்தில் இதன் வளர்ச்சி என்பதை தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.மேலும், 

தமிழ்நாட்டில் நீங்கள் என்ன சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை மக்களுக்கு ஏற்படுத்துகிறீர்கள்? காவல்துறை இதை வேடிக்கை பார்க்கிறதா? மாநில அரசின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்போதாவது நாட்டு மக்களுக்கு பெரும்பான்மையான  முஸ்லிம்கள் பிஜேபியை எதற்கு எதிர்க்கிறார்கள்? என்ற உண்மை புரிந்து கொள்வார்களா? பிஜேபி இவர்களுடைய தேசத்திற்கு எதிரான வேலைகளுக்கு உடன்படாது. அதனால்தான், இவர்கள் பிஜேபியை எதிர்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *