பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அந்நிய தேச ஊடுருவக்காரர்களை வாக்காளர்களாக சேர்க்கப் போராட்டமா? – பிஜேபி கேள்வி?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்கும் உரிமை. ஆனால் அந்நிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்த முஸ்லிம்களுக்கு எப்படி வாக்களிக்க அவர்களை வாக்காளர்களாக இந்த நாட்டில் சேர்க்க முடியும்?

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்! தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தேச துரோக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இது இந்த தேசத்திற்கு ஆபத்தானது. ஒவ்வொரு நாட்டின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் தற்போது நடக்கின்ற மத கலவரங்கள் அன்னிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர்களுக்கும், அதே நாட்டில் பூர்வ குடிகளாக இருந்து வருபவர்களுக்கும் இடையே தான் இன்று போராட்டம் வெடித்துள்ளது.

அதே போராட்டத்தை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என்று தான் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விரும்புகிறது. இந்த உண்மை இஸ்ரேல், காசா போர், வங்கதேசம், இப்படி பல நாடுகளில் இந்த போராட்டங்கள் வெடித்துள்ளன.

அது சில நாடுகளில் மத கலவரமாக மாறி இருக்கிறது. இங்கு இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மதச்சார்பின்மை கொள்கை என்று சொல்லி ஏமாற்றி மத தீவிரவாதிகளை மறைமுகமாக ஊக்குவிக்கிறது. இவர்களால் இந்தியாவுக்கு எந்த காலத்திலும் நன்மை நடக்கப் போவதில்லை. அந்நிய தேசத்து ஊடுருவக் காரர்களை வாக்காளர்களாக சேர்ப்பது, மதமாற்றங்களை ஏற்படுத்துவது, போன்ற திட்டங்களால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க மறைமுகமாக செய்து வரும் ரகசிய திட்டம் தான் இந்த திட்டம்.

அதனால், இந்தியாவில் உள்ள எல்லா மாநில மக்களும், இவர்களுடைய ரகசிய திட்டத்தை அறிந்து விழிப்புடன் இந்த தேசத்தை காப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ள முக்கிய கடமை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *