
துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சமஸ்கிருத எதிர்ப்பால், தமிழ் வளராது என்று பிறமொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என்று பேசியுள்ளார்.
மேலும், இறைவனை வழிபட குறிப்பிட்ட மொழி மட்டுமே என்று முக்கியத்துவம் அளிப்பது தேவையானது.

அப்படி எந்த கடவுளும், மொழிக்கு முக்கியத்துவம் அளித்து குறிப்பிடப்படவில்லை. அதனால், கடவுளை வணங்குவதற்கு மொழி ஒரு முக்கியத்துவம் இல்லை என்பது தான் அவர் கருத்து. உண்மையும் அதுதான். மேலும்,
தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினருக்கு தேவர் ஜெயந்தி விழா !முக்கிய நிகழ்வாக கொண்டாடப்பட்டு, எந்த கட்சியாக இருந்தாலும் ,அவரை வணங்கி அரசியலில் உயர்வு பெற மறக்காமல் அவரை வணங்குகின்ற ஒரு தெய்வமாக போற்றி வருகின்றனர்.
அதற்காக டெல்லியில் இருந்து வந்துள்ள துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.