திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் தனி நீதிபதி ஜி ஆர் சாமிநாதனின் உத்தரவை , இரு நீதிபதிகளின் இறுதி தீர்ப்பு உறுதி செய்தது – உயர்நீதிமன்றம்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திருப்பரங்குன்றம், மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்று தனி நீதிபதி ஜி.ஆர் சாமிநாதனின் உத்தரவை, எதிர்த்து, மேல் முறையிட்டு மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி மனுக்கள் ,தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பிலும் ,மற்றும் மேலும், பல மனுக்களும்,சேர்த்து போடப்பட்ட வழக்கில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டது.The above petitions, filed on behalf of the Hindu Religious and Charitable Endowments Department of the Government of Tamil Nadu, and several other petitions, were heard and decided before Justices G. Jayachandran and K. K. Ramakrishnan.

தீர்ப்பில் தனி நீதிபதி ஜி ஆர் சாமிநாதனின் உத்தரவு உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு இந்து மதத்தின் மீது ,கடவுள் நம்பிக்கை உள்ள மக்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும், இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.The verdict upheld the order of Single Judge G R Saminathan. This verdict has been welcomed with joy by people who believe in Hinduism, God, and spiritual lovers.

மேலும்,மேற்படி தீர்ப்பு ,தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ,கொடுத்த தரவுகள், மற்றும் அந்த காலத்தில் அதாவது ராஜாக்கள் காலத்தில் இந்த தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது, அதற்கான சான்றுகள், மற்றும் முன்னோர்கள் இந்த தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான சான்றுகள், அத்தனையும், நீதிமன்றத்தின் பார்வையில், கொண்டு செல்லப்பட்டு, மேற்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு ,உறுதி செய்யப்பட்டுள்ளது.Furthermore, the above judgment, the data provided by the archaeological experts, and the evidence that the lamp was lit on this lamppost during that period, i.e. during the reign of the kings, and the evidence that the ancestors lit the lamp on this lamppost, all of which have been taken into consideration by the court, have been confirmed by the court.

மேலும்,இங்கே இந்து சமய அறநிலையத் துறையே, இந்த வழக்கை எதிர்த்து மேல் முறையீடு செய்தது ,இந்து மதத்திற்கு, இந்து மத உணர்வாளர்களுக்கு, இது ஒரு மிகப்பெரிய கேவலம்.Moreover, the Hindu Religious Endowments Department itself appealed against this case. This is a huge disgrace for Hinduism and for Hindu religious enthusiasts.

ஏனென்றால் !மக்களுடைய காணிக்கைகள் கொண்டு, கோயில் நிர்வாகத்தை நடத்தக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை, இந்துக்களுக்கும் , இந்த மதத்திற்கும் ,எதிராக இந்த வழக்கை தொடர்ந்தது மிகப்பெரிய தவறு.Because! The Hindu Religious Endowments Department, which manages the temple administration with the donations of the people, has made a huge mistake in pursuing this case against Hindus and this religion.

மேலும்,இந்த தவறை மக்களில் மனசாட்சி உள்ளவர்கள் ,தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள், கோயில்களுக்கு சென்று தெய்வத்தை வழிபடுபவர்கள், இவர்கள் அனைவரும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதை வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும்,இந்த தவறை மக்களில் மனசாட்சி உள்ளவர்கள் ,தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள், கோயில்களுக்கு சென்று தெய்வத்தை வழிபடுபவர்கள், இவர்கள் அனைவரும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதை வேதனை தெரிவிக்கின்றனர்.Furthermore, this mistake is being made by people who have a conscience, who believe in God, and who go to temples and worship God. All of them are expressing their pain at the DMK government’s actions against Hindus.Furthermore, this mistake is being made by people who have a conscience, who believe in God, and who go to temples and worship God. All of them are expressing their pain at the DMK government’s actions against Hindus.

மேலும், அவர்கள் ஓட்டு வாங்கும் போது மட்டும் , காலில் விழாத குறையாக விழுந்து கிடக்கும், திமுக கட்சியினர் ,இந்துக்களின் சாமியும் ,கோயிலும் , இவர்களுக்கு கேலியாகி விட்டதா?Furthermore, have the DMK party members, who are only falling down as a failure when it comes to getting votes, become a laughing stock for the Hindus’ gods and temples?

அதனால் தான் ,தற்போது நாடு முழுவதும் உள்ள ஆன்மீக அமைப்புகள், ஒன்று சேர்ந்து ,இந்த கோயில்களில் நடக்கின்ற திமுக அரசின் அராஜகங்களை கண்டித்து, குரல்கள் எழுப்பத் தொடங்கிவிட்டது.That is why, now, spiritual organizations across the country have come together and started raising their voices condemning the DMK government’s anarchy in these temples.

அதன் தொடக்கமாக தென்காசி மாவட்டத்தில், நாட்டில் உள்ள அனைத்து இந்து அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேளையில், முன்னாள் மாவட்ட ஐபிஎஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல், அதற்கான தொடக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இது ஒரு நல்ல முடிவு.As a start, former District IPS officer Pon. Manickavel has initiated the process of unifying all Hindu organizations in the country in Tenkasi district. This is a good decision.

இதன் மூலம் இந்து கோயில்களும், இந்துக்களை எதிர்ப்பவர்களுக்கும், இந்த அமைப்புகள் சரியான பாடம் புகட்ட போகிறது என்பதுதான் இந்த ஒற்றுமையின் நோக்கமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதுமட்டுமல்ல,There is no doubt that the purpose of this unity is to teach a lesson to Hindu temples and those who oppose Hindus. Not only that,

இந்தக் கோயில் சொத்துக்களை பட்டா போட்டு விற்கிறார்கள், அபகரித்துக் கொள்கிறார்கள், நீதிமன்றத்தில் இந்த வழக்கை கொண்டு சென்றாலும் ,அதற்கான நீதி கூட கிடைக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம், தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய சிவன் கோயிலின் பல ஆயிரம் கோடி சொத்துக்களை தினமலர் பத்திரிகையின் நிர்வாகி அபகரித்துள்ளதை ஹரிஹரன் என்பவர் வழக்கு தொடர்ந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை நடந்தி, அதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்கின்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அராஜகங்கள் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று.These temple properties are being sold under lease and are being seized, and even though the case was taken to court, justice has not been done. One such incident is the case of Hariharan, the administrator of the Dinamalar newspaper, who has seized thousands of crores of property from the largest Shiva temple in the Tenkasi district. This case has been going on for over ten years and even though the verdict has been given, the anarchy of the Hindu Religious and Endowments Department officials who are avoiding implementing it is something that cannot be tolerated.

மேலும்,இனி இந்த அரசியல்வாதிகளோடு, இந்த சமய அறநிலையத்துறை அராஜகம் செய்தால், மேற்படி இந்துக்களின் ஆன்மீக அமைப்புகள் ,களத்தில் நின்று நிச்சயம் இதற்காக போராடும்.

மேலும், இதை ஒரு ஐபிஎஸ் அதிகாரியான பொன். மாணிக்கவேல், இந்த ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளது மிகவும் சிறப்பானது. வரவேற்க வேண்டிய ஒன்று.

இதன் மூலம் கோயில்களில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளின் ,அராஜக செயல்களுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்பது உறுதி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *