விஜய் NDA கூட்டணிக்கு ஒருவரா? வரமாட்டாரா ?என்ற இழுபறிக்கு காரணம் என்ன ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

விஜய் NDA கூட்டணிக்கு தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டிருந்தால் நிச்சயம் அவர் என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்திருப்பார் அதுதான் முக்கியமான உண்மை.

ஆனால், இதை ஏன் புறக்கணிக்கிறார் ? இல்லை கூட்டணியில் சேர்ந்தால் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கு தன்னால் எதையும் செய்ய முடியாது என்று அவர் விலகிச் செல்கிறாரா? இவர் விலகினால், கிறிஸ்தவர்கள் தங்களுக்கான ஒரு பிரதிநிதியை உருவாக்க விஜய் வைத்த திட்டமிடுகிறார்கள் என்பது உறுதி.

அடுத்தது, முதல்வர் கனவில் இருக்கிறாரா? அப்படி என்றால், பதவிக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றவர்கள் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் தருவார்களா? இங்கே அரசியல் கட்சி கூட்டணிகள், மக்கள் நலனை விட இவர்கள் நலன் தான் முக்கியம் இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தான் மக்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலும்,நாட்டில் திமுக என்ற தீய சக்தி என்றால் , அதை வெளியேற்ற கூட்டணி அவசியமானது. தவிர, திமுகவை தீய சக்தி என்று சொல்லிவிட்ட விஜய் அதை தனி ஒருவர் நபராக இருந்து ஜெய்க்கமுடியுமா? கூட்டணி பலத்தால் தான் ஜெயிக்க முடியுமா? மேலும் ,இந்த நிலையில் விஜயின் முடிவு இன்னும் எது? என்று தீர்மானிக்கப்படாமலே இழுபறி நிலையாகவே உள்ளது.மேலும்,

அரசியலில் அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் சப்போர்ட் மற்றும் பண உதவி எல்லாமே விஜய்க்கு செய்ய அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்.

இதில், அதிமுக, திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும். இருப்பினும்,இவருடைய ரசிகர்கள் வாக்கு கிடைத்தாலும் அவை எத்தனை சதவீதம்? இது இந்த இரண்டு கூட்டணியை விட அதிகமாக இருக்குமா? அது நிச்சயம் இருக்காது.

மேலும், இந்த கூட்டணி பேரத்திற்குள் என்ன நடக்கிறது ?என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என்கிறார்கள், மாநில பொறுப்புகளில் இருக்கக்கூடிய பிஜேபியினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *