மோடி என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு ,எந்த பிரதமரும் செய்யாத திட்டங்கள்! தலைமுறைகள் கடந்து பேசுக்கூடியவர் – நரேந்திர மோடி .

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி அடித்தட்டு மக்கள் நலனுக்காக இதுவரை ,எந்த பிரதமரும் செய்யாத ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல.

ஒரு காலத்தில் மக்கள் குடிநீருக்காக தெருக்களில், சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் பல ஊர்களில் இந்த குழாய் சண்டை தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும்.அந்த நிலைமையை மாற்றியவர் நரேந்திர மோடி.

இன்று ஏழை நடுத்தர மக்கள், எல்லா வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொண்டு வந்த திட்டம் உண்மையிலே ஒரு பாராட்ட வேண்டியது தான். இதற்கு அடுத்தது, கிராமங்களில் கழிப்பறை வசதியே பார்க்க முடியாது. எல்லாரும் அதாவது வசதியானவர்கள், வசதி இல்லாதவர்கள் மலம் கழிக்க குளம், குட்டை ,ஆறு, இந்த பகுதியை நோக்கி தான் போய்க் கொண்டிருந்தார்கள். அதை மாற்றிய பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு.

இன்று ஏழை ,எளிய நடுத்தர மக்கள், அனைவருமே இன்று கழிப்பறை வீட்டிற்குள் கட்டி போகிறார்கள். அதேபோல் கேஸ்! வசதி உள்ளவர்கள் மட்டுமே கேஸ் அடுப்பை பயன்படுத்தி வந்தனர். அதை எல்லா மக்களும் பயன்படும் அளவில் கொண்டு வந்தவர் மோடி.

இது தவிர,இன்று வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் ,இந்த கேஸ் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் விறகுகளால் சமைத்தவர்கள், அப்படிப்பட்ட மக்களுக்கும், இந்த திட்டத்தை கொண்டு வந்தார். இதையெல்லாம் நினைத்துப் பார்த்து செய்யக்கூடிய ஒரு பிரதமர் இந்தியாவில் இதுவரை வரவில்லை.

அடுத்தது, விவசாயிகளுக்கு இதுவரை யாருமே செய்யாத ஒரு திட்டம், வருடத்திற்கு 6000 ரூபாய் கிசான் விகாஸ் திட்டம் இது உண்மையிலேயே சிறு விவசாயி முதல் நடுத்தர விவசாயிகள் வரை நாட்டில் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், மத்திய அமைச்சர்களை தன்னுடைய கண்காணிப்பில் வைத்துக் கொண்டிருக்கிறார். யாராவது பெரிய அளவில் ஊழல் செய்து, தன்னுடைய ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடப் போகிறார்கள்? என்பதில் நரேந்திர மோடி ரொம்ப கவனத்துடன் செயல்படுகிறார். அவருடைய கவனத்திற்கு யாராவது செய்த ஊழல்களோ, தவறுகளோ, கொண்டு சென்றால் ,உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுவார்.

மேலும் ,இன்னும் ஒரு முக்கியமான விஷயம், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பலப்படுத்தி இருக்கிறார். அதாவது பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்து வரும் உள்ளடி வேலைகளை நசுக்கியவர் பிரதமர் நரேந்திர மோடி. அதுதான் சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானிலே போய் அந்த தீவிரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க காங்கிரஸ் ராகுலுக்கு அல்லது ராஜீவ்காந்திக்கோ இருந்திருக்குமா? அவர்கள் காலில் இவர்கள் விழுந்திருப்பார்கள். அதுமட்டுமல்ல,

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி அமைச்சராக இருந்த பா .சிதம்பரம் நோட்டு அச்சடிக்கும் மெஷினை , யாராவது ஏலத்தில் விடுவார்களா? அதுவும் எதிரி நாட்டுக்கு அதை கொடுப்பார்களா ? திட்டம் போட்டு செய்த சதி வேலையா ?அதை கண்டம் பண்ணி போட வேண்டியதுதானே, அந்த மெஷின்னால் எத்தனை கோடி லாபம் வந்தது? இந்தியாவுக்கு இதை சிதம்பரத்தால் நிரூபிக்க முடியுமா? நீங்கள் செய்த ஊழலில் அந்த மிஷினுக்கு ஒரு சதவீதம் கூட பாகிஸ்தானில் இருந்து வந்திருக்காது.

மேலும் ,இந்த மெஷின் பாகிஸ்தானுக்கு ஸ்கிராபாக கொடுத்து பிறகு ,அங்கிருந்து கள்ள நோட்டு ,அச்சடிக்கப்பட்டு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வைத்த சதி திட்டம் நடந்துள்ளது உளவுத்துறைக்கு தெரிந்த ஒன்று.

மேலும் ,இதையெல்லாம் தெரியாத ஐஏஎஸ் படித்த சசிகாந்த் இந்த கட்சியில் போய் சேர்ந்திருக்கிறார் என்றால், இவர் ஐஏஎஸ் படித்ததே வீண். தவிர,இன்னும் நிறைய இருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி திட்டம் நடத்தினார்கள். ஒன்றுமே இல்லாத முஸ்லிம்களை கோடீஸ்வரர்களாக இன்று இந்த கள்ள நோட்டுகள் செய்திருக்கிறது. இது பற்றி உளவுத்துறை ரிப்போர்ட் கூட எடுத்து வைத்துள்ளது.

இதையெல்லாம் கேட்டால், மோடி சிறுபான்மையருக்கு எதிரானவர் என்று இந்த கூட்டம் பேசிக் கொண்டிருக்கிறது. மோடி சிறுபான்மையிருக்கு எதிரானவர் அல்ல, திருட்டு கூட்டத்துக்கும், கொள்ளை அடிக்கும் கும்பகளுக்கும் எதிரானவர். இப்படிப்பட்ட ஊழல்களை இந்தியாவில் செய்தது மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சி உலக நாடுகளில் வாங்கிய பல லட்சம் கோடி கடன்கள் அதை அடைத்த பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு. யார் இதை செய்வார்கள்?

மேலும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,இந்தியா கடனில் மூழ்க கூடிய கப்பலாக இருந்தது. காங்கிரஸ் அதை காப்பாற்றிய பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு. பெரிய பொருளாதார நிபுணர் என்று தன்னை காட்டிக்கொண்ட பா சிதம்பரம் ஒரு நாட்டு பணத்தை அச்சடிக்கும் இயந்திரத்தை எதிரி நாட்டுக்கு ஸ்கிரப் ஆக கொடுக்கலாமா?

இவர்கள் எல்லாம் ஒவ்வொரு வெளிநாடுகளில் எவ்வளவு சொத்துக்களை வாங்கி போட்டு இருக்கிறார்கள்? என்பது இன்னும் நாட்டு மக்களுக்கு தெரியாது. அது தெரியாமல் இவர்களுக்கெல்லாம் கொடி பிடித்துக் கொண்டு ,கோஷம் போட்டுக் கொண்டு முட்டாள்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த கார்ப்பரேட் மீடியா இப்படிப்பட்ட ஊழல்வாதிகள் ஏன் ?பேட்டிகளை போட்டு பெரிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் நரேந்திர மோடி ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரத்தின் முக்கிய கோரிக்கை.

இது தவிர, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை கொண்டு சென்றவர் நரேந்திர மோடி. இதுவரையில் எந்த பிரதமருக்கும், கிடைக்காத உலகத் தலைவர்களோடு ஒரு தலைவராக இருப்பவர் நரேந்திர மோடி. இவரைப் பற்றி வெளிநாடுகளில் போய் தரக்குறைவாக பேசிவிட்டு வரும் ராகுல் இவரெல்லாம் இந்திய மண்ணில் இருப்பதற்கு தகுதியற்ற ஒரு நபர் .ஆனால், பிரதமர் கனவு கண்டு கொண்டிருக்கிறார். நீ எந்த காலத்திலும் இனி இந்த குடும்ப அரசியல் இந்தியாவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இப்போது திமுக குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டி விடுவார்கள். இவர்கள் எங்கே போய் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஆடு, மாடு கூட்டம் போல வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடம், அரசியல் தெரியாத மக்களிடம் பணத்தை கொடுத்து ,அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் படித்த சமுதாயம் சிந்திக்கும் சமுதாயம், உழைக்கும் சமுதாயம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் இந்த உலக மகா பிராடுகளிடமிருந்து நம்மை வாழ வைத்துக் கொள்ள முடியும்.

மேலும்,மக்களின் வரிப்பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் ,சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது, எந்த விதத்தில் நியாயம்? சர்குலேஷன் என்பதற்கு அர்த்தம் தெரியாமல் சர்குலேஷன் சட்டம்? பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாமல், பத்திரிகை என்று என்று பேசிக் கொண்டிருப்பவன் எல்லாம் ,ஒரு ஐடி கார்டு இருந்தால் பத்திரிக்கை, தேவையில்லாத இந்த மாதிரி ஊழல் வாதிக்கெல்லாம் பத்திரிக்கை நடத்துபவன் ,எல்லாம் பத்திரிகை. ஏனென்றால், ஊழல்களையும் கொள்ளை அடிப்பவனையும் ,நியாயப்படுத்துவது ,பத்திரிகையா? அது நான்காவது தூணா ?அதையும் பத்திரிக்கையை படித்தவன், பத்திரிக்கையை தெரிந்தவன், இதை ஏற்றுக்கொள்ள முடியும்? என்கிறார்கள்.எனவே,

இப்போதாவது புரிகிறதா? செய்தி துறைக்கும், பொது மக்களுக்கும் ,இந்த உண்மைகள் தெரிந்து கொள்ளாததால், தான் மக்களுக்கு அரசியல்! வாழ்நாள் முழுவதும் அரசியல் கட்சிகளால் ஏமாற்றமும் போராட்டமும் தொடர்கிறது. உண்மையை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *