மத்திய அரசு உளவுத்துறை மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் FCRA act சட்டத்தை கொண்டு வந்தது எதனால்? அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது எதனால்? உண்மை என்ன?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

ஃபாரின் ஃபண்ட் ரெகுலேஷன் ஆக்ட் (foreign fund regulation act ) amendment Bill 2026 மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.The Central Government has introduced the Foreign Fund Regulation Act Amendment Bill 2026.

இதற்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மிஷனரிகளுக்கு ஆதரவானவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.Supporters of missionaries in Tamil Nadu and India, as well as Islamic organizations, are opposing this.

மேலும்,வெளிநாட்டில் இருந்து ஃபண்ட் எதற்காக இலவசமாக இந்தியாவுக்கு கொடுக்கிறார்கள்? இந்த கேள்வி மக்கள் மத்தியில் தெரிய வேண்டும்.Also, why are funds from abroad being given to India for free? This question should be known among the people.

மேலும்,இந்த அல்லக்கை ,எடுப்பு கை எல்லாம், சோசியல் மீடியா முதல் மீடியாக்கள் வரை மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிரி ,அவர்களை அழிக்க பார்க்கிறார்கள். இந்த அரசியல் செய்ய சொன்னால், இவர்கள் பிஜேபி மேலே ,சேற்றை வாரி இறைத்து கொண்டு இருப்பார்கள்.Moreover, this apathy, this taking of hands, from social media to the media, the central government is the enemy of the minority people, they are trying to destroy them. If you ask them to do this politics, they will be throwing mud at the BJP.

மேலும்,உண்மை என்ன? இது மக்களுக்கு தெரிய வேண்டாமா? இவர்கள் உண்மையாக வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டி, அதை இங்குள்ள மருத்துவமனைகளுக்கும், முதியோர் உதவி இல்லங்களுக்கும் ,மற்றும் பலர் ஏதோ சமூக சேவைக்காக இவர்கள் வாங்குவது போல், அங்கிருந்து கணக்கு காட்டுகிறார்கள்.

ஆனால், அந்த பணம் இங்கு இந்தியாவில் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு, ஊக்கி வைப்பதற்கு, பயங்கரவாதிகளுக்கு ,இந்த பணத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் ,என்று மத்திய அரசுக்கு உளவுத்துறை மூலம் தகவல், ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.However, the central government has been provided with information and evidence through intelligence agencies that terrorists are using this money to promote and foster terrorism here in India.

அதன் அடிப்படையில் மத்திய அரசு FCRA ஃபாரின்ண ஃபண்ட் ரெகுலேஷன் ஆக்ட் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. இதிலே, இந்தியாவில் கொள்ளை அடிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் கருப்பு பணம், பல வெளிநாடுகளில் சென்று, அங்கிருந்து இது போன்ற இந்த மிஷினரிகள் மூலம், இந்தியாவுக்கு கருணை நிதியாக கொண்டு வருகிறார்கள்.Based on that, the central government has brought the FCRA Foreign Fund Regulation Act. There is another issue in this. In this, the black money of politicians who are looted in India goes to many foreign countries and from there, through these missionaries, they are brought back to India as charity funds.

இது தவிர, இந்த பணத்தின் மூலம் இந்தியாவில் ஏழ்மை நிலையில் அதாவது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களிடம் மதமாற்றம் செய்ய பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிருத்துவ மெஷினரிகள்,Apart from this, they are using this money to convert people living in poverty in India, that is, below the poverty line. These Christian machineries,

இதற்கு ஒரு படி மேலே சென்று இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை இந்தியாவில் வளர்க்க ,பயங்கரவாதத்தை உருவாக்க சமீபத்தில், ஒரு மருத்துவக் கல்லூரியின் மூலம் படித்த டாக்டர்கள் டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது ,நாட்டு மக்களுக்கு தெரிந்த ஒன்று.Going a step further, the people of the country are aware that recently, doctors who studied at a medical college were involved in the Delhi blasts to promote extremism and terrorism in India.

இப்படி நாட்டுக்கு எதிராக சதி திட்டங்களுக்கு, இந்த பணத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவல் உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில், மத்திய அரசு, அதற்கான கடிவாளம் தான் (FCRA) foreign regulation act – 2026 . இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதற்கும் ,அரசியல் கட்சியினருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன்?Based on the intelligence information that this money is being used for conspiracies against the country, the central government has brought in the Foreign Exchange Regulation Act – 2026 (FCRA). What is the connection between the introduction of this law and political parties? Why?

மேலும்,திமுகவில் உள்ள வில்சன் எதற்காக அலறுகிறார்? சிறுபான்மை மக்களின் தேவ தூதர்கள் போல, காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள்.Also, why is Wilson in the DMK screaming? The Congress, DMK and its allies are speaking like the angels of the minority people. They are condemning it.

அப்படி என்றால் ,இவர்கள் எல்லாம் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களா?. அதனால்தான் கத்துகிறார்கள், கதறுகிறார்கள்.

மேலும்,நாட்டில் மக்கள் ஏமாளிகளாக இருந்தால், ஓட்டுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கலாம்.. ஆனால், மத்திய அரசின் உளவுத்துறையை விலைக்கு வாங்க முடியுமா?Also, if the people in the country are dishonest, they can be bought by paying for their votes. But can the central government’s intelligence agency be bought?

அடுத்தது இந்த பணம் இந்தியாவில் என்னென்ன காரணத்திற்காக இவர்கள் பயன்படுத்துகிறார்கள் ?என்பதை உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் ஆதாரத்துடன் அதை மறுக்க முடியுமா?Next, what are they using this money for in India? Can they refute it with the evidence of the intelligence report?

மேலும் ,அதன் அடிப்படையில், மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதைக் கண்டு ஊழல்வாதிகள், கருப்பு பண முதலைகள், அதிர்ச்சியில் உறைந்து, ஆவேசமாகி அவரவருக்கு வேண்டிய தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில், பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.Moreover, on the basis of that, the central government has brought this law. Seeing this, the corrupt and black money crocodiles are shocked and furious and are raving about it on their favorite television channels and newspapers.

மேலும், மக்கள் தொலைக்காட்சியை பேசுகிறார்களே ஐயோ, இவர் பேசுவதெல்லாம், அந்த தொலைக்காட்சி உண்மையான செய்தியை சொல்லிக் கொண்டிருக்கிறது என்று மக்கள் பார்த்து கொதிப்படைந்து விடுவார்களா?

மேலும்,இப்படியெல்லாம், போலி பத்திரிக்கை,பிம்பத்தை கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கி ,மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. எது உண்மை? என்று மக்களுக்கு புரிய வைப்பது தான் பத்திரிகையின் நோக்கம். ஆனால், பொய்யை உண்மையைப் போல் பேசுவது காட்டுவது நான்காவது தூணின் வேலை அல்ல. மேலும்,Moreover, in all this, the corporate media is creating a fake press and image and deceiving the people. The purpose of the press is to make people understand what is truth. But it is not the job of the fourth pillar to present lies as truth. Furthermore,

எங்களைப் போன்ற சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளை நசுக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அந்தக் கனவை தகர்த்து எறிய மக்கள் அதிகாரம் போன்ற பத்திரிகைகள் தொடர்ந்து மக்களிடம் உண்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.They are dreaming of crushing social welfare newspapers like ours. To shatter that dream, newspapers like People’s Power are continuously revealing the truth to the people.

எனவே,மத்திய அரசின் உளவுத்துறையும் ,pib யும் , எந்தெந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் இப்படிப்பட்ட நாட்டுக்கு எதிரான சட்டங்களுக்கும் ,தேச விரோத சக்திகளுக்கு, துணை போக கூடிய பத்திரிகை, தொலைக்காட்சிகள் எது? என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? மேலும்,

வில்சன் போன்ற ஆட்கள் வழக்கறிஞர் போர்வையில், இது போன்ற தேச விரோத சக்திகளுக்கு, துணை போவதை எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

Journalists like us can easily identify people like Wilson who, under the guise of lawyers, are aiding and abetting such anti-national forces.

அது மட்டுமல்ல,நீ தொலைக்காட்சியில் பேசினாலும் சரி, நீ மேடையில் பேசினாலும் சரி, நீ யூடியூபில் பேசினாலும் சரி ,நீ எப்படி பேசினாலும் ,உண்மை எது ?என்று மக்களுக்கு புரிய வைப்பது தான் சமூக நலன் பத்திரிகைகளின் முக்கிய நோக்கம்.Not only that, whether you speak on television, on stage, on YouTube, no matter how you speak, the main purpose of social media is to make people understand what the truth is.

எனவே, பல அரசியல் கட்சிகளும், சிறுபான்மை அமைப்புகளும், மக்களை குழப்ப, அல்லது திசை திருப்ப பேசுவது அவர்களுக்கு எளிதில் புரியாது.Therefore, it is not easy for them to understand what many political parties and minority organizations say to confuse or distract people.

ஆனால்,நீ எதுக்காக பேசுகிறாய் ?ஏன் ? பேசுகிறாய்? அது ,எங்களால் புரிந்து கொள்ள முடியும். அதனால், மத்திய அரசு கொண்டு வந்த சட்டம், இந்த தேசத்தின் பாதுகாப்புக்கு அவசியமானது.மேலும்,But, what are you talking about? Why? Are you talking? We can understand that. Therefore, the law brought by the central government is necessary for the security of this nation. Moreover,

சிறுபான்மை மக்கள் என்று இங்கே வேஷம் போட்டுக் கொண்டு, ,நாட்டுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டால் ,சட்டம் வேடிக்கை பார்க்காது. இப்போது எல்லா மக்களுக்கும், இந்த உண்மை புரிந்து கொள்ள வேண்டும்.If you pretend to be a minority and engage in conspiracies against the country, the law will not be amused. Now, all people should understand this truth.

மேலும்,இது போன்ற ஏமாற்றுக்காரர்களின் அரசியல் சூழ்ச்சியால், மோடி தலைமையிலான பிஜேபி கட்சியையும் ,அரசையும் தவறாக நினைக்கக் கூடாது.Furthermore, the Modi-led BJP party and government should not be misled by the political machinations of such deceivers.

மேலும்,மக்கள் அதிகாரம் உண்மையை மக்களுக்காக,இந்த தேச நலனுக்காக ,இப்படிப்பட்ட போலிகளை, உங்களிடம் எளிதில் புரிந்து கொள்ள எமது செய்தியை தொடர்ந்து படியுங்கள். இதில் எது உண்மை ?என்று ஆய்வு செய்து சிந்தியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *