திமுக அமைச்சர்களும், எம்எல்ஏ க்களும், கோயில் கோயிலாக வழிபட ஆரம்பித்து விட்டார்களா? – கடவுள் மறுப்பாளர்கள். இதற்கு என்ன காரணம் ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கடவுளே இல்லை என்று சொல்லி பதவியில் இருந்தவர்கள், பதவியை அடைந்தவர்கள், இப்போது இந்த பதவி, அதிகாரம், நம்மளை விட்டுப் போய்விடுமா? என்ற பயம் இவர்களுக்கு வந்து விட்டதா?.Those who were in office and attained office by saying that there is no God, have they now become afraid that this position and power will leave us?

காரணம், விஜய்! இவர்களுடைய ஓட்டு வங்கியில், கை வைத்து விட்டார். இவர்களுக்கு இருந்ததே சிறுபான்மை மக்களின் வாக்குகளும், தலித் மக்களின் வாக்குகளும் 37 சதவீதம் சாலிடாக இருந்தது.The reason is, Vijay! He has put his hand in their vote bank. All they had was a solid 37 percent of the minority and Dalit votes.

அதில் இப்போது ஓட்டை போட்டு, 37 சதவீத வாக்குகளில் ஓட்டை போட்டு பிரித்து விட்டார். இப்போது எல்லோருக்குமே தோல்வி பயம் வந்துள்ளதற்கு முக்கிய காரணமே இதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.Now he has put a hole in it, dividing it by 37 percent of the votes. Political observers say that this is the main reason why everyone is now afraid of defeat.

மேலும்,தென் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் காசிக்கே சென்று விட்டாராம் . கடவுள் என்ற ஒரு நபர் திமுகவும் ,திமுக கட்சியினரும், ஏமாளி என்று நினைத்து விட்டார்களா ? பதவி வந்ததும், சட்டத்தை ஏமாற்றுகிறார்கள். எந்தெந்த வழிகளில் கொள்ளையடிக்கலாம்,? அதை சட்டத்தின் ஓட்டைகள் மூலம் எப்படி மறைக்கலாம்? கடவுளே இல்லை என்று பேசலாம்.Also, a minister in the southern district has gone to Kasikorn. Have the DMK and DMK party members thought that a person called God is a fraud? Once in office, they cheat the law. In what ways can they loot? How can they hide it through loopholes in the law? They can say that God does not exist.

மேலும் ,நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொன்னாலும், அதை மறுத்து தீபத்தை கூட அந்த கோயில் ஏற்றக்கூடாது என்று அதிகாரத்தை பயன்படுத்தலாம். மனசாட்சி இல்லாமல் ஆட்சியாளலாம். மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல், இருந்தாலும், தாங்கள் மட்டும் பாதுகாப்பாக வாழலாம்.Moreover, even if the court gives a verdict, they can use their power to deny it and not even light a lamp in that temple. They can rule without conscience. Even if there is no security for the people, they can live safely.

இவ்வளவும் செய்து விட்டு, மக்களை எந்த அளவுக்கு தங்களுடைய பேச்சால், திறமையாக ஏமாற்றலாம்?. இதற்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிகைகளுக்கும் ,தொலைக்காட்சிகளுக்கும் கோடிக்கணக்கில் எலும்பு துண்டுகளை போட்டுக் கொள்ளலாம்.After doing all this, how much can they deceive the people with their words? They can also put millions of bone fragments in the newspapers and televisions that can blow this up.

மேலும்,கடவுள் ஒரு கல், அவன் கோயிலில் எங்கே இருக்கிறான்? மக்களின் மூட நம்பிக்கை கோயிலுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் நினைத்தவர்கள், பேசியவர்கள், இன்று இந்த பதவி, அதிகாரம், நம் கையை விட்டு போய்வுடுமோ, என்ற பயத்தில் கோயில் கோயிலாக போய்க் கொண்டிருக்கிறார்களாம்.Also, God is a stone, where is he in the temple? People’s superstitions are going to the temple. Those who thought and spoke like this, today, are going from temple to temple, fearing that this position and power will leave our hands.

இதில், சாமியார்களுக்கும், ஜோதிடர்களுக்கும் அடித்தது யோகம். இவர்கள் எந்தெந்த கோயில் சொல்கிறார்களோ, என்னென்ன பரிகாரங்கள் சொல்கிறார்களோ, அதையெல்லாம் செய்ய பாதி பேருக்கு மேல் புறப்பட்டுள்ளதாக தகவல்.In this, the priests and astrologers were the ones who were affected. It is reported that more than half of the people have gone to do whatever temples and remedies they suggest.

மேலும்,கடவுள் என்பவர் இவர்களுக்கு இளிச்சவாயன் என்று நினைத்து விட்டார்களோ, அப்படிதான் இருக்கும் என்று நினைக்கிறேன். பதவி, அதிகாரம் இருக்கும் வரை, ஆணவத்தில் பேசுவது, அகங்காரத்தில் ஆடுவது, அது போனதும் கடவுளே என்று தேடி காலில் விழ்வது.Also, I think that’s what happens when they think that God is an easy target for them. As long as they have position and power, they speak arrogantly, dance with arrogance, and when that is gone, they fall at God’s feet.

அப்படிதான் அமைச்சர் கே .என். நேருவின் அமலாக்கத்துறை கைது விஷயத்தில், திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு, 40 லட்சம் நன்கொடை,அபிஷேகம், ஆராதனை, அன்னதானம், போட்டது தேவஸ்தானமே அதை விளம்பரப்படுத்தி விட்டது.That is how Minister K.N. Nehru’s arrest by the Enforcement Directorate was publicized by the temple itself, which donated 40 lakhs to Tirupati Venkatesa Perumal for abhishekam, worship, and annadanam.

மேலும்,இதிலிருந்து மக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும், என்ன தெரிகிறது? கடவுள் நாம் என்ன தப்பு செய்தாலும், கோயிலுக்கு சென்று தேங்காய், பழம் ,பூ, அர்ச்சனை, அன்னதானம், செய்தால் நம்மை காப்பாற்றி விடுவார். நம்மளை எந்த சட்டமும் ஒன்றும் செய்யாது. நாம் ஜெயிலுக்கு போக மாட்டோம். இப்படி எல்லாம் இவர்கள் நினைக்கிறார்கள்.Also, what do the people and political parties see from this? God will save us no matter what mistake we make, if we go to the temple and offer coconuts, fruits, flowers, worship, and annadanam. No law will do anything to us. We will not go to jail. This is what they think.

அப்படிதான், ஜெயலலிதா மந்திரி சபையில், திருவள்ளூர் மாவட்டத்தில், அதிமுகவில் அமைச்சராக இருந்த ஒருவர், திருப்பதி வெங்கடேச பெருமாளை பௌர்ணமி, பௌர்ணமி சென்று தரிசித்து பதவி வாங்கினார். வாங்கிய பின் ஆசை அளவோடு இல்லை. குட்க்கா ஊழலில் சிக்கிக் கொண்டார். That’s how a minister from the AIADMK in Jayalalithaa’s cabinet in Thiruvallur district went to Tirupati Venkatesa Perumal on Pournami and took office. After taking office, his desire was not in control. He got caught up in the gutka scam.

அதற்காக திமுக அமைச்சர் நேருவைப் போல், இவரும் திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்துக் கொண்டு, தன் மீது வழக்கு வாராமல் பார்த்துக் கொள்ள பிரம்ம பிரம்மபியத்தனம் செய்து பார்த்தார் நடக்கவில்லை.Like DMK Minister Nehru, he too tried to hold on to Tirupati Venkatesa Perumal and act like a brahmin to prevent a case from being filed against him, but it didn’t work.

வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சிறையும் சென்றார். பதவியும் ஜெயலலிதா பறித்தார். ஒன்று விடாமல் நடந்தது. அதனால், ஊழல் செய்து, சட்டத்தை ஏமாற்றி ,வாழ்ந்து விட்டு, அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று தவறான கணக்கில், இவர்கள் கடவுளோக்கே லஞ்சமா ?A case was registered. He went to jail. Jayalalithaa also took away his post. One thing happened without fail. So, they are corrupt, cheating the law, living and escaping punishment for it, are they bribery of God?

இது தமிழக மக்கள் அல்ல, நீங்கள் எவ்வளவு கொள்ளையடித்தாலும், ஓட்டுக்கு 5000, 2000, 1000,என்று கொடுத்தால் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வாக்களிப்பவர்கள் முட்டாள்கள். மற்றொரு பக்கம் ஏமாளிகள்.These are not the people of Tamil Nadu, no matter how much you loot, those who will vote for you if you give them 5000, 2000, 1000, etc. are fools. On the other hand, they are cheaters.

ஆனால், உன்னை படைத்து ,உன்னை வாழ வைக்கும் தெய்வத்திற்கு கொடுக்கவும், தெரியும். அதை எடுக்கவும் தெரியும். எல்லாம் வல்ல பரம் பொருள் பிச்சைக்காரனா? இல்லை, நீ பிச்சை போடும் அளவுக்கு அவன் பிச்சைக்காரனா?But the God who created you and sustains you knows how to give. He also knows how to take. Is the Almighty a material beggar? No, is He a beggar to the extent that you beg?

இல்லை, நீ கொண்டுவரும் ஊழல் பணத்துக்கும், லஞ்ச பணத்திற்கும், உண்டியல் வைத்து கடவுள் காத்துக் கொண்டிருக்கிறாரா? ஒருகாலும் இல்லை. நீ ஒரு வேலைக்காரன்.உனக்கு இட்ட வேலையை நீ சரியாக செய்யவில்லை. தவறாக செய்தால் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.No, does God keep a bank account for the corrupt money and bribes you bring? Not at all. You are a servant. You did not do the job assigned to you properly. If you do it wrong, you will have to suffer the consequences.

மேலும்,இதில் கோயில்களில் கடவுள் பெயரை சொல்லி, கோயில் சொத்துக்களை கொள்ளை அடிப்பதும், அந்த பணத்தை தவறாக கணக்கெழுதி செலவு செய்வதும், அறநிலையத்துறை அதிகாரிகள், முதல் அமைச்சர் சேகர்பாபு வரை உண்மைகள் நிச்சயம் வெளிவரும் .Furthermore, the truth about the looting of temple properties by chanting the name of God in temples, the misappropriation of funds, and the misuse of funds by the officials of the Charitable Trusts Department, including Chief Minister Shekar Babu, will definitely come to light.

இல்லையென்றால் இந்த கணக்கை ஆடிட் செய்ய கூட காட்ட மாட்டேன் இதற்கு காலன் தான் கடவுள் யார்? என்று இவர்களுக்கு காட்டுவாரா? மேலும்,தெய்வம் உங்களைப் போன்று ,எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், பேசாது. நடிக்காது. அதற்கு அது எல்லாம் தெரியாது.Otherwise, I won’t even show this account for auditing. Who is the god of this? Will you show them? Also, God, like you, doesn’t talk about anything, no matter how he wants. He doesn’t act. He doesn’t know all that.

ஆனால், அதற்கான வலியும், வேதனையும், உங்களால் அனுபவித்த, மக்களின் கண்ணீரைப் பார்த்துக் கொண்டு, சும்மா இருக்காது. அரசன் அன்றே கொள்வான். தெய்வம் நின்று கொள்ளும். இதற்குள் பல அர்த்தங்கள்.But, the pain and anguish that you have experienced, watching the tears of the people, will not be in vain. The king will take it that day. The god will stop. There are many meanings in this.

மேலும்,கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், கடவுள் என்னை வணங்கு, என்னிடம் வா, என்று அவர் எப்போதும் சொல்வதில்லை.Furthermore, God does not always say, “Worship me, come to me,” to those who believe in God and those who do not.

அவரை வணங்குவதற்கும், அதற்கான தகுதியும் ,புண்ணியமும் நீ செய்து இருந்தால் மட்டுமே, இந்த பிறவியில் கடவுளையும், மகான்களையும், தெய்வ வழிபாட்டையும், செய்ய முடியும்.Only if you have earned the merit and meritorious deeds to worship Him, can you worship God, saints, and deities in this life.

இல்லையென்றால் உன் பிறவி செய்த பலனுக்கு நரகமே. நீங்கள் எல்லாம் பெரிய பதவிக்கு போய் விடுவீர்கள் என்று நினைக்காதீர்கள். நீதிமன்றத்தை ஏமாற்றலாம். ஆனால், உங்களுடைய கணக்கில் செய்த நல்லது, கெட்டவைகளுக்கு எல்லாவற்றிற்கும் சேர்த்து வட்டியுடன் என்ன? என்று தீர்ப்பு எழுதுபவன் இறைவன்.Otherwise, it will be hell for the fruits of your birth. Don’t think that you will all go to great positions. You can deceive the court. But what about the interest added to all the good and bad things you have done in your account? God is the one who writes the verdict.

அதனால், கடவுள் உங்க இஷ்டத்திற்கு கடவுள் இல்லை. உங்கள் இஷ்டத்திற்கு தெய்வங்கள் இல்லை. இவையெல்லாம் பதவி போன பிறகு, அதிகாரம் போன பிறகு, உங்களுக்குப் புரிந்து என்ன பிரயோஜனம்?Therefore, God is not a God according to your wishes. There are no gods according to your wishes. After all this is gone, after the power is gone, what is the use of understanding it for you?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா ? கடவுளிடம் எல்லாவற்றிற்கும் ஒரு விலை !அந்த விலை, நீங்கள் என்ன செய்தீர்கள்? அதற்கான விலையை கொடுத்தே தீருவார்.Surya Namaskar after having an evil eye? There is a price for everything with God! That price, what have you done? He will pay the price for it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *