பொதுமக்களுக்கு தரமற்ற காலாவதியானகுடிநீர் வினியோகம் செய்பவர்களுக்கு அபராதம் – தமிழக அரசின் சுகாதாரத்துறைஎச்சரிக்கை.

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் தரமற்ற காலாவதியான குடிநீர் கேன்களில் விற்பவர்கள், மற்றும் பாட்டில்களில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் .

மேலும். தமிழக அரசின் சுகாதாரத்துறை ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளது. அதனால் பொதுமக்கள், fssai ன் உரிமம் மற்றும் லேபில்கள், (அதன் தயாரிப்பு தேதி , காலாவதியாகும் தேதி) ஆகியவற்றைப் பார்த்து பயன்படுத்தவும்.மேலும்,

கோடைகாலத்தில் வெயில் சுட்டெரிப்பதால், தண்ணீரின் தேவை உடலுக்கு அதிகரித்துள்ளது. இதை அடிக்கடி, குடிக்க வேண்டிய அவசியமும், உடலின் தேவைக்கு ஏற்ப, ஏற்பட்டுள்ளது.

மேலும்,இந்த வெயிலில் செல்லும்போது, பொதுமக்களுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அது மட்டுமல்ல, இந்த கோடை வெயிலில், ஈட் ஸ்டோக் (Heat stroke ) ஏற்படக்கூடிய வாய்ப்பு உருவாகும். எனவே,தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.

மேலும், தண்ணீரை வீட்டிலிருந்து சில நேரங்களில் எடுத்துச் செல்ல முடியாமல், அவசரகதிகள் வெளியில் கிளம்பி விட்டால், மக்கள் கடைகளில் உள்ள தண்ணீர் பாட்டிலை வாங்கியோ,கேன் வாட்டர் வாங்கி குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.எனவே, கடைக்காரர்கள்,

அந்த தண்ணீர் பாட்டில்கள், தரமற்ற காலாவதியான, தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்தால், கடைக்காரர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்துள்ளது என்று தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது . எனவே கடைக்காரர்கள் உஷார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *