வாக்கு எண்ணும் மையத்தில் ! ஒவ்வொரு வேட்பாளரும் அவர்களுடைய ஏஜென்ட்கள் நம்பிக்கை கூறியவர்களாக, இருந்தால்! மோசடிகள் தவிர்க்க முடியும் – மக்கள் அதிகாரம் .At the counting center! If every candidate is the person their agents have trusted, fraud can be avoided – MAKKAL ADHIKARAM .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் ! வாக்கு எண்ணும்போது, எண்ணக் கூடிய அதிகாரிகள், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் ,எந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், விலை போகாமல் கடமையாற்ற வேண்டும் . At the vote counting center tomorrow! When counting votes, counting officials must perform their duties conscientiously and honestly, without prejudice to candidates of any political parties.

ஏனென்றால், இது ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்புகள், ஒவ்வொருவருடைய கனவுகள், ஆசைகள், அவர்களுடைய எதிர்காலம், இத்தனையும் அதில் அடங்கி உள்ளது.Because it contains everyone’s expectations, everyone’s dreams, desires, their future, all of it.

மேலும், எண்ணும்போது ,ஒரு வாக்கு கூட, தவறாக ஒருவருக்கு போக கூடாது. அது மட்டுமல்ல, வாக்களித்தவர்களின் வாக்கு ஒவ்வொரு, ஏஜெண்ட்களிடமும் காட்டி விட்டு, வாக்குப் பெட்டியில் போட வேண்டும் .Furthermore, when counting, not a single vote should go to the wrong person. Not only that, but the votes of those who voted should be shown to each agent and then placed in the ballot box.

மேலும்,வாக்கு எண்ணுபவர்களை நோக்கி, கேமராக்கள் இருக்க வேண்டும். அதை ஒவ்வொரு நிமிடமும் பார்வையிடக்கூடிய அதிகாரிகள், மிகுந்த கவனத்துடன் கண்காணிப்பு செய்ய வேண்டும்.Also, there should be cameras pointing at the vote counting area. Officers who can view it every minute should monitor it very carefully.

குறிப்பாக அங்கே, தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வது மிக ,மிக அவசியம். இது ஏன் சொல்ல வேண்டிய முக்கிய செய்தி என்றால், தமிழ்நாட்டில் தற்போதைய எம்எல்ஏ, எம்பி, மந்திரிகள், அனைவரும் வேட்பாளர்களாக இருப்பதால், அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக சில பேர் செய்து விட்டால், தேர்தலே கேலிக் கூத்தாகி விடும்.Especially there, it is very, very important to ensure that no mistakes are made. This is important news to tell because in Tamil Nadu, all the current MLAs, MPs, and ministers are candidates, so if a few people favor the officials, the election itself will become a mockery.

மேலும் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், மிகுந்த கவனத்துடனும் ,,எச்சரிக்கையுடனும் ,கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும்போது விழிப்புடன் அரசியல் கட்சியினர் இருப்பது மிகவும் அவசியம்.Further, Election Commissioner Archana Patnaik should carry out the monitoring work with utmost care and caution. It is very important for political parties to be vigilant while counting votes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *