போக்குவரத்து துறையில் மக்களுக்கான சேவைகளில் மாற்றம் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆய்வு – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் பயணங்கள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

போக்குவரத்து துறையில் மக்களுக்கான சேவையில் மாற்றங்களைக் கொண்டு வர தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.

அதற்கு போக்குவரத்து துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, ஆய்வை மேற்கொண்டனர். இதில் இயக்குனர் பாஸ்கர பாண்டியன் எந்த துறையாக இருந்தாலும், அதில் சிறப்பாக செயல்படுவார்.மேலும்,

குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுத்தல், மாணவ மாணவிகளுக்கான இலவச பஸ் பாஸ் துரிதமாக கிடைக்க நடவடிக்கை எடுத்தல், வாகன பழுதுகளை நீக்கி போக்குவரத்து துறை பஸ்களை பராமரிப்பது குறித்தும், உரிய நேரத்தில் பயணிகளுக்கு போக்குவரத்து சிரமம் இன்றி ஓட்டுநர்கள் பஸ்களை இயக்குவது, மக்கள் வேலைக்கு செல்லும்போது, கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதல் பஸ்களை இயக்குவது, இதுகுறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *