
ராகுல் காந்தியால் மோடியை எதிர்த்து நியாயமான முறையில் ,அரசியல் செய்ய முடியவில்லை. இவரை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் அல்லது ஆட்சியின் மீது அவப்பெயரை ஏற்படுத்தி விட வேண்டும். இப்படி குறுக்கு வழியில் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்.

அதற்காக அவர் கையில் எடுத்த அரசியல் நீட் வினாத்தாள் கசிவு, உண்மையாகவே நடந்துள்ளது .அதில் மாற்று கருத்து இல்லை. அது முடிந்து பிஜேபி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இனிமேல் நீட் தேர்வில் தவறுகள் நடக்க வாய்ப்பே கிடையாது. அந்த அளவுக்கு அதை உறுதிப்படுத்தி விட்டார்கள்.

தற்போது,எல்லாமே இணையதளத்தில், அந்த நேரத்திற்கு தான் கம்ப்யூட்டருக்கு வரும். இவர்கள் போய் உட்கார்ந்து வினாத்தாள்களை படித்து அதற்கு விடை எழுத வேண்டும். இது மிகவும் சிறப்பான முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து விட்டார்கள். இது முடிந்து விட்டது. நீட் வினாத்தாள் கசிவு குறித்து அரசியல் போராட்டத்தை ஆரம்பித்த இந்த கரப்பான் பூச்சிகள் நீட் தேர்வை ரத்து செய் என்று அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.

மேலும்,கொடி பிடிக்கிறவன் ,கோஷம் போடுகிறவன், நீட் தேர்வை இவன் முடிவு செய்ய முடியாது. அதை மருத்துவர், விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீட் தேர்வு குறித்து மாணவர்கள் நீட் தேர்வு அவசியமென்றுதான் வலியுறுத்தி பேசி வருகின்றனர். அப்படி இருக்கும்போது இந்த அரசியல் கட்சிகள் மாணவர்களுக்கு எதிரான போராட்டமா இது?
அதுமட்டுமல்ல,இனி அந்த வினாத்தாள்கள் தயாரிக்க கூடிய ஒரு குழுவும், வல்லுனர்கள் அமைத்து, அதை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நீட் தேர்வு குறித்து யாரும் எதுவும் பேச முடியாத அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிறகு, ராகுல் காந்தி எதற்காக இந்த கரப்பான் பூச்சி கூட்டத்தை மாணவர்கள் பார்வையில் கூட்டி வந்து போராட்டத்தை டெல்லியில் நடத்தினார்? சரி இவர்கள் எல்லாம் உண்மையான மாணவர்களா? மேலும், உண்மையாக படிக்கும் மாணவர்கள் நிச்சயம் போலீசை அடிக்க மாட்டார்கள் . கல்வீச்சு சம்பவம் நடக்காது .அதிலும் நீட் தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்கள் வன்முறைக்கு துளிகூட சாத்தியம் இல்லாத ஒன்று. இது எல்லாமே திட்டமிட்டு செய்த வேலை. இது எதற்காக இப்படிப்பட்ட அரசியலை ராகுல் செய்தார்?
மேலும்,தற்போது இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்த்த பல நாடுகள் மறைமுகமாக சதி திட்டத்தில் இறங்கி இருக்கிறது. அதற்கு ராகுல் காந்தி துணை போகிறாரா? அல்லது அவர்களுடன் கூட்டு சதி செய்து இந்தியாவை வீழ்த்த பார்க்கிறாரா?

மேலும்,இது எல்லாம் இவர் தாத்தா நேரு காலத்தில் நடந்திருக்கலாம். மக்கள் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். நேரு செய்த துரோகம் இந்திய வரலாறு மன்னிக்காது .அன்று பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய முஸ்லிம்களை அனுப்பி இருந்தால், நாட்டில் இப்படிப்பட்ட சதி திட்டங்கள், தீவிரவாதங்கள், இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள், வன்முறைகள், நடக்க வாய்ப்பில்லை.
மேலும் ,மீண்டும் இந்த குடும்பத்தின் மூலம் இந்தியாவுக்கு எந்த காலத்திலும் நல்லது நடக்காது . இவர்களுடைய பிரதமர் கனவு வீணானது.அதனால்தான், இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றார்கள் .அதனால், தான் ராஜீவ் காந்தி இலங்கைத் தமிழர்களால் வெடிகுண்டுகள் மூலம் கொள்ளப் பட்டார்.

ஆனால் ,இங்கு இருக்கின்ற காங்கிரஸ் களவாணி கூட்டம் ,அவர்களை தியாகி ஆக்கி பேசிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் வாங்கி கொடுத்த காங்கிரஸ் கட்சியின் தியாகிகளுக்கும், இவர்களுக்கும், அர்த்தம் தெரியாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .
இதை தான் அடிக்கடி, மக்கள் அதிகாரத்தில் மக்களுக்கு அரசியல் தெரியாததால், அத்தனை பேரும் கொடி பிடித்துக் கொண்டு ,கோஷம் போட்டுக் கொண்டு,போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுடன் கூட்டணி வைத்துள்ள சினிமா அமீர் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது .
இவரும் நீட் தேர்வு பற்றி வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு எடுப்பாராம். இது தவிர, வெத்து வெட்டு வீடியோ போட்டுக்கொண்டு, பேசி வருபவர்கள் ,அவர்களும் முடிவு எடுப்பாராம் ,நீட் தேர்வு வேண்டாம். ஆக கூட ராகுல் காந்தி எப்படிப்பட்ட ஆட்களை வைத்து ,நீட் தேர்வு போராட்டத்தை கையில் எடுத்துள்ளார் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த செய்திகள் உண்மையா? பொய்யா?என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். மேலும்,இப்படிப்பட்ட அரசியலால் ராகுல் காந்திக்கு இந்த போராட்டத்தின் மூலம் அவ பெயரும், தோல்வியும், தான் கிடைத்துள்ளது.
