தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்ட ஒழுங்கு பிரச்சனை மோசமாக இருப்பதால்! 2026 சட்டமன்ற தேர்தலில், கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு உள்ளது . மத்திய பாதுகாப்பு படையும், துணை ராணுவமும், தேர்தல் ஆணையம் பயன் படுத்துமா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு மிக, மிக ,அவசியமானது. அதை தேர்தல் ஆணையம் எப்படி சமாளிக்கப் போகிறது?Voter safety is very, very important in the upcoming 2026 assembly elections. How is the Election Commission going to deal with that?

மேலும், மத்திய உளவுத்துறை ரிப்போர்ட், மற்றும் மாநில உளவுத்துறை ரிப்போர்ட் ,மாநில தேர்தல் ஆணையத்திற்கும் ,இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், இது பற்றிய உண்மையை நிச்சயம் தெளிவுபடுத்த வேண்டும்.Furthermore, the Central Intelligence Agency report, the State Intelligence Agency report, the State Election Commission, and the Election Commission of India must definitely clarify the truth about this.

ஏனென்றால் தமிழ்நாட்டின் சட்டமன்ற பிரச்சனை கேள்விக் குறியாக உள்ளது. போதைப் பொருளும், கஞ்சாவும், மது கடைகளும் பழக்கத்தில் இருப்பதால், திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்றால், உடனே இந்த கூட்டத்தை வைத்து திமுக ஆங்காங்கே, கலவர பூமியாக தமிழ்நாட்டில் ஆக்க வாய்ப்பு உள்ளது.Because the Tamil Nadu legislative assembly issue is a question mark. If people do not vote for DMK because drugs, ganja, and liquor shops are prevalent, then there is a possibility that DMK will immediately hold this meeting and turn Tamil Nadu into a land of riots in some places.

அதேபோல், அதிமுகவும் வேடிக்கை தான் பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் ஒன்று அதிமுக வரவேண்டும், இல்லை என்றால், திமுக வரவேண்டும். இப்படிதான் இருவருக்குள் ஒரு ரகசிய ஒப்பந்தமாக இருந்து வருகிறது.

தற்போது இதற்கு மாற்றாக ஒரு (மூன்றாவது) கட்சி தமிழக வெற்றி கழகம் வருகிறது என்றால், அதை இவர்களால் ஜீரணிக்க முடியாது. நிச்சயம், தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் கலவரங்கள் ஏற்பட ,அதிக வாய்ப்பு உள்ளது.Now, if a (third) party, Tamil Nadu Victory Party, is coming as an alternative, they will not be able to digest it. Certainly, there is a high possibility of riots in Tamil Nadu during the election period.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையராக உள்ள அர்ச்சனா பட் நாயக் அவர்களை சுற்றி என்ன? நடக்கிறது என்பதையே அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய அதிகாரிகளோ அல்லது உளவுத்துறை ரிப்போர்ட்டோ இருப்பதாகத் தெரியவில்லை. இவர் மிகவும் மெத்தனமாக இருக்கிறார்.Not only that, there doesn’t seem to be any official or intelligence report that can bring to the attention of Archana Bhat Naik, the Election Commissioner of Tamil Nadu, what is happening around her. She is very lazy.

இங்கே மிகவும் ஷார்ப்பான(வெரி இன்டெலிஜென்ட் very intelligent) ஐஏஎஸ் தேவை.மேலும், தமிழக முழுதும் ,தேர்தல் சம்பந்தமான புகார்கள், அரசியல் கட்சிகள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தேர்தல் ஆணையத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால், அவரைப் பார்க்க நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் எல்லாம், தேர்தல் ஆணையருக்கு இருக்கக் கூடாது.A very sharp (very intelligent) IAS is needed here. Moreover, all over Tamil Nadu, election-related complaints are being taken to the Election Commission by political parties, social activists, and journalists. But, they have imposed many restrictions on seeing him. All these restrictions should not be on the Election Commissioner.

மேலும்,எந்த ஒரு விஷயமும் அவர்களுடைய கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் ,அவர்கள் தேர்தல் வருகின்ற காலத்தில் ,என்னென்ன நடக்கும்? என்பதை அதற்கு தகுந்தவாறு நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும்,தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளில் உள்ள கிரிமினல்களை சமாளிப்பது ,அவ்வளவு சாதாரண, எளிதான விஷயம் அல்ல. இந்த விஷயத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இது சம்பந்தமான கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நிச்சயம் கொண்டு செல்ல வேண்டும்.

இல்லையென்றால், அவருக்குத்தான் இதில் மைனஸ் ,அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் திமுகவுக்கும், அதிமுகவுக்கும், இது வாழ்வா? சாவா? என்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலில் இரண்டு கட்சியும், தோல்வியை தழுவினால், இரண்டுமே உடையும், வாய்ப்பும் உள்ளது.

அதனால், தமிழ்நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க, இந்திய தேர்தல் ஆணையம் துணை ராணுவம் மற்றும் மத்திய பாதுகாப்பு படை அவசியம் தேவைப்படும் என்பது எமது பத்திரிக்கை சார்ந்த கணிப்பு .Therefore, our journalistic prediction is that the Election Commission of India, the paramilitary forces, and the Central Security Forces will be necessary for the people of Tamil Nadu to vote freely.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *