
சமூக ஊடகங்களில் பார்ப்பவர்கள் அவர்களுடைய பொய்யை, உண்மை என்று எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், என்ன சார் இந்த ஞானேஷ்குமார் இவ்வளவு தப்பு பண்ணி இருக்காரு ,என்று கேட்டார்.

என்னங்க ?என்று கேட்டேன். எதை வச்சு சொல்றீங்க? இல்ல ,அந்த youtube பார்த்து பேசுறீங்களான்னே, ஆமா, சார் செத்துப்போன ஓட்டு, ஊர்ல இல்லாத ஓட்டு, வெளி ஊர்ல இருக்கிறவ ஓட்டு, இது எல்லாத்தையும் சேர்த்து கள்ள போட்டு, திமுக ஜெயித்துள்ளது.

அதை தேர்தல் ஆணையர் ஞாணேஷ்குமார் கண்டுபிடித்தார். கண்டுபிடிச்சதை SIR ன்னு கொண்டு வந்தாங்க ,அதை எல்லாம் வாக்காளர்களின் பட்டியலில் இருந்து, நீக்கினார்கள். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் நீக்கப்பட்டதால் ,திமுகவின் வெற்றி வாய்ப்பு அதன் மூலம் குறைந்தது. அதுவும் ஒரு காரணம்.

மேலும்,போன தேர்தலில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றுள்ளது அப்படி என்றால் அந்த கணக்கை பார்க்கும் போது, இவர்கள் கள்ள ஓட்டு போட்டு தான் ஜெயித்தார்களா? என்ற கேள்வியும் வருகிறது.
இது இன்று நேற்று அல்ல, திமுகவுக்கு கருணாநிதி காலத்தில் இருந்து ,இந்த கள்ள ஓட்டு அவர்களுக்கு உடன்பிறப்பாகவே இருந்து வருகிறது. மேலும்,படித்த சமுதாயம் கூட, இதை தவறாக புரிந்து கொண்டு, பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் தங்களுக்கு எது சாதகம் இல்லையோ, அது எல்லாம் தவறு என்று சொல்லி விடுவார்கள். இவர்களெல்லாம் காமராஜர் காலத்து அரசியல்வாதிகள் அல்ல ,அப்போதைய கருணாநிதி, அந்த காலத்திற்கு ஒரு தவறான அரசியல்வாதி! அதை பின்புலம் கொண்டவர்கள், எப்படி இருப்பார்கள்.

மேலும் ,இவர்களுடைய கூட்டணி அரசியல் கட்சிகள், அத்தனையும் எப்படி கள்ளக் கூட்டணிகள் ஒன்றாக சேர்ந்துள்ளது காங்கிரஸ், மம்தா பானர்ஜி, திமுக, திருமாவளவன், இப்படி எல்லாம் ஒரு கள்ள கூ’ட்டுணியாக தான் இந்த அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது.
இவர்கள் அத்தனை பேருக்கும் ,பிஜேபி தவறு செய்து விட்டது போல, சோசியல் மீடியாக்கள் கிரியேட் செய்து கொண்டிருக்கிறது .இங்கே பிஜேபி அப்படி தவறு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் ,தமிழ்நாட்டில் அதே தேர்தல் ஆணையரை வைத்து, இவர்கள் சொல்லும் மெஷினில் , பிஜேபி வாக்குகளை கொண்டு வந்திருக்கலாம். அல்லது கொண்டு வந்திருக்க முடியும்.

ஆனால், அதே மெஷினில் எதிர்க்கட்சிகள் ,ஜெயிக்கும் போது கொண்டாடுகிறார்கள். தோற்றுவிட்டால், பிஜேபி மீது பழி போடுகிறார்கள் .இல்லையென்றால், இது போன்ற தேர்தல் ஆணையர்கள் மீது பழி போடுகிறார்கள். உண்மை தெரியாத மக்கள் இந்த சோசியல் மீடியாவில் வரக்கூடிய செய்திகளை படித்தவர்களே ,நம்புகிறார்கள் என்றால் படிக்காதவர்கள் ஏன் நம்ப மாட்டார்கள்? மேலும்,

இது பன்ற தவறான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்புவது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஏனென்றால் ஒரு நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை தேர்வு செய்யக்கூடிய இடத்தில் தேர்தல் ஆணையம் இருக்கிறது.

அதைப் பற்றி தவறான செய்திகளை பரப்பும் போது, அங்கே ஜனநாயகமே ஆட்டம் காண்கிறது. அதனால் இதற்கெல்லாம் சரியான (பனிஷ்மென்ட் )தண்டனை தேர்தல் ஆணையம் கொடுக்க வேண்டும்.
நீங்கள் அரசியல் கட்சித் தலைவர் என்றால் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருப்பீர்களா? படித்த மக்களே சற்று சிந்தியுங்கள் ஏனென்றால், அரசியல்வாதிகள் எப்படியும் பேசுபவர்கள், அவர்களுடைய ஐ.டி.விங் இங்கு சோசியல் மீடியா அதைவிட மோசமானது.

இவர்களை விட 100 பங்கு பேசக் கூடியது. இதையெல்லாம் நீங்கள் உண்மை என்று எடுத்து ஏமாறாதீர்கள். மேலும், ராகுல் காந்தி இதே போல் பேசி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது மறந்து விட்டீர்களா?
மக்கள் அதிகாரம் மக்களுக்காக , எப்போதும் மக்களுடன்….!