
தமிழக முதல்வர் விஜய் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ,திருத்தணி போன்ற முருகனின் ஆறுபடை வீடுகளிலும், பெருமாள் கோயில்களிலும், தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்துக் கொண்டிருக்க வேண்டிய இருப்பதால், பக்தர்கள் ஆனாலும் நான்கு மணி நேரம், 5 மணி நேரம் நின்று சாமி கும்பிடும் போது, வயதானவர்கள் முதல் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் ,அந்த வேதனையை இறைவன் மீது வைத்து விட்டு, நின்று கொண்டிருக்கிறார்கள்.

அந்த நிலையை மாற்றி பொது மக்கள் விரைவு தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளுக்கு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தவிர ,தரிசனத்திற்கு அனைத்து மக்களும் இனி விரைவில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், கோயில்களில் சுகாதாரம், குடிநீர், சிறப்பு பாதை போன்ற அனைத்து வசதிகளும், உடனடியாக மக்களுக்கு ஏற்படுத்தி தர உத்தரவிட்டுள்ளார்.
