ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர் தற்போது மக்களுக்கு தேவையானது உணவு மட்டுமே உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
அங்கே சினிமா இல்லை. பொழுதுபோக்கு கூடங்கள் இல்லை .அந்த நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் .இதுதான் இயற்கை. இதுதான் கடவுள் இப்போதாவது கடவுள் யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா ?
எந்த அளவிற்கு உயரமான கட்டிடங்கள் எழும்பி கொண்டிருக்கிறதோ, அந்த அளவிற்கு நாட்டில் இது போன்ற பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொண்டால் சரி .