போதைப்பொருள் பல ஆண்டுகளாக இந்தியாவில் அதிக அளவில் கடத்தல் வியாபாரங்கள் நடந்து வந்துள்ளது. இதில் அதிக அளவில் இந்த ஸ்மக்லிங் பிசினஸ் செய்பவர்கள் யார் ?என்றால் முஸ்லிம்கள். இவர்கள்தான் இந்தியாவில் சட்ட விரோத செயல்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தான் தீவிரவாதம் என்ற ஒரு செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு இந்த செயலை செய்வதற்கு ஒரு மறைமுக சப்போர்ட் தேவைப்படுகிறது .அந்த சப்போர்ட் தான் இவர்களுக்கு மதம் என்ற மதவாதிகள், அதற்கு அடுத்தது அரசியல்வாதிகள், ஆளும் கட்சி அரசியல்வாதிகள் அரசியல் கட்சி தலைவர்களுடன் நெருக்கம் இது போன்ற பவர் சென்டர் இவர்களுக்கு தேவைப்படுகிறது அதனால் தான் ஜாபர் சாதிக் ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் நெருக்கத்தில் இருந்துள்ளார் .
இது விசாரணையில் தான் இந்த நெருக்கம் கட்சியுடன் நின்று விட்டதா அல்லது வேறு வழியில் அதாவது கருப்பு பணம் வெளிநாடுகளில் இருந்து இவர் மூலம் கொண்டுவர இந்த கடத்தல் கும்பல் பயன்படுத்தப்படுகிறதா இப்படி பல்வேறு சந்தேகங்கள் உளவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளது மேலும் இவர்கள் உலக அளவில் இப்படிப்பட்ட நெட்வொர்க் இல்லாமல் கடத்தல் வியாபாரம் செய்ய முடியாது .இதில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வைக்கிறது. இந்த போதைப் பொருள் கடத்துபவர்கள் தான் ஆயுதம் கடத்தல் தீவிரவாதம் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள் .
இதைத் தவிர்ந்து ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள கடத்தல் காரர்கள், இந்த போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் நெட்வொர்க் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நெட்வொர்க் அரசியல் அதிகாரம் , இன்னொரு நெட்வொர்க் மத அரசியல்வாதிகளிடம், இதைத் தவிர்த்து ஜாபர் சாதிக் சினிமாவிலும் ஒரு நெட்வொர்க் ஏற்படுத்திக் கொண்டான். அதிலும் குறிப்பாக தன்னுடைய மதம் சார்ந்தவர்களை நட்பு ரீதியில் வளைத்துக் கொண்டு, அவர்களும் அரசியலும், சினிமாவும். வியாபாரமும் செய்து கொண்டு. பயணிக்கிறார்கள். இதில் யார்? யாருக்கு அவர்களுடன்அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது அடுத்த கட்ட உளவுத்துறை விசாரணையில் தான் தெரிய வரும்.
இந்த தொழிலை நல்ல முறையில் செய்வதற்கு ஜாபர் சாதிக் ஒரு பக்கம் கொரியர் பிசினஸ், மற்றொரு பக்கம் பார்சல் சர்வீஸ், இது எல்லாம் இந்த கடத்தல் வேலைக்கு எளிதாக செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .
இந்த கடத்தல் கும்பல் பெரும்பாலும் கடல் பகுதிகளை மட்டும் தான் தேர்வு செய்து, அங்கே இரவோடு இரவாக இந்த கடத்தல் வியாபாரம் கப்பல்களில் இருந்து, படகுகள் மூலம் செய்து வந்துள்ளது . அதாவது கேரளா எல்லை கடற் பகுதிகளிலும் ,அங்கிருந்து இலங்கைக்கு கடத்தி, இலங்கையை மீனவர்கள் மூலம் இந்த போதை பொருள் கடத்தல் இந்தியாவுக்குள், தமிழ்நாட்டுக்குள், பாகிஸ்தானில் இருந்து டெல்லிக்கு, இப்படி எந்தெந்த பகுதி இதற்கு ஒரு மறைமுகமான எல்லைப் பகுதி ?என்பதை தேர்வு செய்து, இந்த கடத்தல் கும்பல் போதை பொருளை இந்தியாவுக்கு கொண்டு வர பயன்படுத்தி வந்துள்ளது. மேலும் தீவு நாடுகளான லட்சத்தீவு ,மாலத்தீவு, பாம்பே கடற்கரை ,சென்னை கடற்கரை போன்ற இடங்கள் இதற்கு மிகவும் சாதகமாக உள்ளது .அதாவது இந்த போதைப்பொருள் கடத்தல் கடற்கரை ஒட்டிய பகுதிகளிலே பெரும்பாலும் நடந்து வந்துள்ளது .
இது மத்திய உளவுத்துறைக்கு தெரிந்த விஷயம் மற்ற மாநிலங்களில் உள்ள உளவுத்துறைக்கு ஏன் தெரியாமல் போனது ?நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது .ஆனால், அதை அந்தந்த மாநில முதலமைச்சர்களுக்கு இவர்கள் தகவல் தெரிவித்து இருக்க வேண்டும் .அது தெரிவித்தார்களா? இல்லையா? என்பது மத்திய உளவுத்துறை விசாரிக்கும் போது தான் தெரியவரும் .இதில்
இவ்வளவு பெரிய நெட்வொர்க் வைத்து இருக்கும் கடத்தல் கும்பல் காவல்துறையை கையில் வைத்திருக்க மாட்டார்களா? என்பது தான் மிகப்பெரிய கேள்வி? நிச்சயம் வைத்திருப்பார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆக கூடி பணம் கொடுத்து இந்தக் கடத்தல் கும்பல், அதிகாரத்தை விலை பேசி வாங்கி விடுகிறது. இதைப் பற்றி மத்திய போதைப்பொருள் உளவுத்துறை அதாவது என் சி பி சில ஆண்டுகளுக்கு முன்னால் இதை மோப்பம் பிடித்து விட்டது .
இது எப்படி எல்லாம் நடக்கிறது? எந்தெந்த மாநிலங்களில் நடக்கிறது ?இந்த போதை பொருள் கடத்தல் கும்பல் யாருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறது? இவர்களுடைய நெட்வொர்க் என்ன? அத்தனையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து, இவர்களை வலை வீசி பிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர் .அப்படி ஈடுபட்ட NCB அதிகாரி தான் க்ஷமீர் வான் காடே . இவர் ஷாருக்கான் பையனை இந்த போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பிறகு இந்த விஷயம் குறித்து மோடி ,அமித்ஷா இந்த நெட்வொர்க் பற்றி என்ன விபரம் என்று விசாரித்துள்ளார்கள்? இது வட இந்தியாவில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும் இந்த நெட்வொர்க் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அப்போதுதான் இந்த போதைப்பொருள் தடுப்பு உளவுத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு வலைவீசி இருக்கிறார்கள்.
மேலும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உளவு பார்த்து வந்தபோது ,திமுகவின் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவ்வப்போது அதிகாரிகளுடன் டிஸ்கஷன் நடத்தி வந்துள்ளார் .ஒரு பக்கம் மு. க .ஸ்டாலின் போதை பொருளை ஒழிப்பதாக அறிக்கையும், தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவரும்.
மற்றொரு பக்கம் அவருடைய கட்சி முக்கிய பள்ளிகள் ரகசியமாக சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்திக் கொண்டு, சினிமா பாணியில் போதை பொருள் கடத்தல் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இதில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் யார்? யாருக்கு என்னென்ன தொடர்பு? என்பது விசாரணையில் தெரியவரும். அதே போல், சினிமாவில் ஜாபர் சாதிக் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? இவர்களை வைத்து படம் எடுத்தவர்கள்? நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் ?என்ற எல்லா விவரத்தையும் NCB மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறதாம் .