நாட்டில் மோடிக்கு எதிராக களம் இறங்கும் மத வெறி தீவிரவாத இயக்கங்கள் மற்றும் தலித் ஜாதி வெறி கும்பல் .நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, மாட்டுக்கறி சாப்பிடும் பிரச்சனையை அரசியல் ஆக்கும் காரணம்?இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் என்ன ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

அக்டோபர் 18, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக களமிறங்கும் முஸ்லிம் மத வெறி தீவிரவாத இயக்கங்களும், திருமாவளவன் ஜாதி கட்சியும், நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவதை மோடி தடுக்கிறார். அதற்கு எதிராக சட்டம் கொண்டு வருகிறார். இதை எதிர்த்து போராட வேண்டும் என்ற ஒரு தவறான கருத்துக்களை முன்வைத்து  உள்நோக்க அரசியலை முன்னெடுத்து இருக்கிறார்கள் . அதாவது அரசியல் உள்நோக்கம் மாட்டுக்கறி சாப்பிடுவது அல்ல,

அரசியல் தெரியாத மக்களிடம் இந்த கருத்தை முன்வைத்து, அரசியலில், முஸ்லிம் மக்களையும், தலித் சமூகத்தையும் ஒன்று சேர்ந்து, வாக்கு வங்கியை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதை திருவள்ளூர் நகரிலே கூட இந்த போராட்டம் நடத்துவதாக தகவல். மேலும்,மோடி 15 லட்சம் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் போடறேன்னு சொன்னாரு, போடல. இப்படி எல்லாம் பல பொய் பிரச்சாரங்கள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

அப்படியே வைத்துக் கொள்வோம் மோடி 15 லட்சம் போடவில்லை என்றாலும் அவருடைய ஆட்சியில் எவ்வளவு வெளிப்படத் தன்மை? எவ்வளவு திட்டங்கள்? நாட்டின் பாதுகாப்பு? பொருளாதார வளர்ச்சி? ஊழலின்மை? இதைப் பற்றி ஏன் இவர்கள் பேசவில்லை ? ஏன் இந்த கூட்டங்கள் பேசவில்லை ?ஏன் கார்ப்பரேட் ஊடகங்கள் பேசவில்லை? கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் பத்திரிகை அல்ல.

கூலிக்கு மாரடிப்பவர்களாக இருந்தால்,இவையெல்லாம் மக்களுக்கு நல்லது என்று மாட்டு கறி சாப்பிடுவதை அவர்கள் செய்யும் அரசியலை பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் காட்டுங்கள். மக்களை ஏமாற்றுங்கள்.இதை யாரெல்லாம் இப் பிரச்சினையை முன்னெடுக்கிறார்கள்? எதற்காக முன்னெடுக்கிறார்கள்?

திருமாவளவன், ஊழல் அரசியல்வாதிகள், வன்முறையாளர்கள் ,ஜாதி வெறியர்கள் ,மதவெறி தீவிரவாத இயக்கங்கள், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள், மே 17 இயக்கம், இப்படி பல இயக்கமும், இந்த அமைப்புகளும் தமிழ்நாட்டில் அதாவது அரசியல் தெரியாத மக்களிடம் ( innocent people) இந்த அரசியலை கொண்டு செல்கிறார்கள். இது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆபத்தான ஒரு அரசியல் .இதை ஏன் இவர்கள் முன்னெடுக்கிறார்கள்? என்றால் மோடி நிர்வாகம் வெளிப்படையானது.

அதனால்தான் ஊழலுக்கு எதிராக, கருப்பு பணத்திற்கு, எதிராக கள்ள நோட்டுகளுக்கு எதிராக, சட்டத்திற்கு புறம்பாக வங்கி கணக்கில் ட்ரான்ஸ்க்ஷன் (transaction) ஓட்டு மொத்தமாக நாட்டில் இந்த இல் லீகள் ஆக்டிவிட்டீஸ் ( illegal activities ) அதை தடுக்க சட்டங்கள் கடுமையாக கொண்டு வருவதன் விளைவு, இவர் எல்லாம் நாட்டில் ஒன்றிணைந்து மோடிக்கு எதிரான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதை மறைமுகமாகவும் செய்கிறார்கள். ஒரு குரூப் வெளிப்படையாகவும் செய்கிறார்கள். இதைப்பற்றி தெரியாத பத்திரிக்கையில் பணியாற்ற கூடிய செய்தியாளர்கள் கூட இது தெரியமா? என்பது சந்தேகமாகத்தான் உள்ளது.

ஏன் என்றால் சிலர் மோடிக்கு எதிரான கருத்துக்களை சொல்லும்போது, பலர் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடுகிறார்கள் . இந்த சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் எது ஒரு சிறிய விஷயம் கிடைத்தாலும், அதை பெரிது படுத்தி அரசியல் செய்ய தமிழ்நாட்டில் மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள். அப்படிதான் இந்த மாட்டுக்கறி பிரச்சாரமும் திருமாவளவன், சீமான், முஸ்லிம் மதவெறி தீவிரவாத இயக்கங்கள், மக்கள் அதிகார அமைப்பு ,இவர்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் பாமர மக்களுக்கு தெரியாது .

இது கார்ப்பரேட் ஊடகங்கள் தங்களுடைய சுய வருமானத்திற்காக இப்படிப்பட்ட பிரச்சாரங்களையும், விளம்பரப்படுத்துகிறார்கள். இதற்கு பின்னால் அந்நிய சக்திகள் தலையீடு இருக்கிறது .இவர்கள் எல்லாம் பணத்திற்காக கூவுகின்ற கூட்டம் . தமிழ்நாட்டில் இதையெல்லாம் கண்காணிக்க NIA யே போன்ற உளவுத்துறை அவசியம். இங்கே ஒரு மிகப்பெரிய தளத்தை உருவாக்க வேண்டும் .அது மாவட்ட தோறும் அமைக்க வேண்டும். தமிழ்நாடு முன்பு இருந்த தமிழ்நாடு தற்போது இல்லை. அதனால் இவர்களுடைய செயல்பாடுகளை மத்திய உளவுத்துறை , NIA , போன்ற அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இந்த இயக்கங்களுக்கும், இந்த முஸ்லிம் மதவெறி அமைப்புகளுக்கும், எப்படி பணம் வருகிறது? மேலும், திருமாவளவனின் ஆரம்ப சொத்து என்ன? இப்போது இருக்கின்ற சொத்து மதிப்பு என்ன? இதை மத்திய உளவுத்துறை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அது மட்டும் அல்ல, இதை தேர்தல் ஆணையம் முக்கிய பணியாக செய்ய வேண்டும். தவிர, பத்தாண்டுகளில் அரசியலுக்கு வந்தவர்களின் சொத்து மதிப்பு என்ன? அதைப் பற்றி ஆய்வு செய்து கொள்ளையடித்த பணத்தையும், சொத்தையும் மீண்டும் அரசாங்க கஜானாவிற்கு கொண்டு சேர்க்க வேண்டும் . இந்த சட்டம் கடுமையாக்கப்பட்டால், போலி அரசியல்வாதிகள் நாட்டில் ஒழிக்கப்படுவார்கள் . 

அதுமட்டுமல்ல, இது போன்ற தவறான கருத்துக்களை சோசியல் மீடியாக்கள், கார்ப்பரேட் மீடியாக்கள், மக்களிடம் கொண்டு செல்வது நாட்டுக்கு எதிரான வேலை .அதனால், இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் . அரசியலுக்கு மதவெறியோ. ஜாதி வெறியோ, தேவையில்லை. மக்கள் நலன் தான் முக்கியம். அதனால், இவர்கள் முன்னெடுத்து பேசுகின்ற கருத்துக்களும், செயல்பாடுகளும்  தவறானது . 

மேலும், இது போன்ற கருத்துக்களை வைத்து சினிமா படம் எடுக்கின்ற பா. ரஞ்சித், வெற்றிமாறன் இவர்களெல்லாம் ஏதோ சமூக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்களே ஒழிய,நாட்டு நலனை விட, ஜாதி பெரிதல்ல. ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள், நாட்டு நலனில் ஏன் அக்கறை காட்டவில்லை? எல்லாமே மறைக்கப்படுகின்ற அரசியல் பிம்பங்கள். போலியான கருத்துக்கள் மக்களிடம் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு மனிதன் உழைப்பில்லாமல் கோடீஸ்வரனாக வேண்டும் . அது இப்படிப்பட்ட சட்டத்திற்கு புறம்பான, நாட்டுக்கு எதிரான, நாட்டு மக்களுக்கு எதிரான, மற்ற சமூகங்களுக்கு எதிரான ,கருத்துக்கள் ,போராட்டங்கள் இதை தான் தமிழ்நாட்டில் இந்த கூட்டங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறது.இதற்கு தமிழ்நாட்டு கார்ப்பரேட் மீடியாக்கள் மிகப்பெரிய தவறுகளை செய்து கொண்டிருக்கிறது.

ஊழல்வாதிகளுக்கும், இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பாக இயங்கக்கூடிய இயக்கங்களுக்கும், ஏதோ இவர்கள் சமூக சேவை செய்வது போல் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் மோடியின் ஆதரவாளர்கள், பிஜேபியின் உணர்வாளர்கள், இதையெல்லாம் மேல்மட்டம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இங்கு போடப்பட்ட நிர்வாகிகள் ஒருவர் கூட இந்த பிரச்சனையை பற்றி முன்னெடுத்து அரசியல் செய்வதில்லை . 

மேலும், நிர்வாகிகள் போன் போட்டால் ஒருவர் கூட எடுப்பதில்லை. இது பிஜேபியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தவறானது. நாட்டில் தீய சக்திகள் ஒன்றிணைந்து போராட தொடங்கிவிட்டது என்பது தெரிகிறது. அதனால், நல்ல சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று நாட்டுக்கு நாடு, போட்டி ,பொறாமை, வளர்ச்சியை எப்படி அதை வீழ்த்துவது? என்று கணக்கு போட்டு வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில், இது போன்ற இந்த தீய சக்திகள், பணத்திற்காக தேச துரோக வேளையில் ஈடுபட்டு வருகிறார்கள் .

அதனால், மத்திய உளவுத்துறை, NIA போன்ற அமைப்புகள், தமிழ்நாட்டில் வலுவாக்கப்பட வேண்டும் . தவிர, சமூக நலன், தேச நலன் கொண்ட பத்திரிகைகள், இணையதளங்கள் இதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க முன் வர வேண்டும். இந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால் தான், நாட்டில் தீய சக்திகளுக்கு எதிராக போராட இது அவசியம் தேவை . பிரதமர் மோடி மற்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சமூக நலன் விரும்பிகள், இந்த தேச நலன் விரும்பிகள் கருத்து தெரிவித்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *