அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் கூடிய விலையில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.
இது சிறு, குறு விவசாயிகளுக்கும், பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50% மானியம், இதர பிரிவினருக்கு 40% மானியமாக வழங்கப்பட உள்ளது .இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.