இயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?
மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது. ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது […]
Continue Reading