
தமிழகத்தில் நடக்கின்ற மக்களுக்கான ஆட்சியில் மக்கள் பணத்தில் யார் கை வைத்தாலும் அவர்கள் உடனடியாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, நமது பத்திரிகைகளும் இது பற்றி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் என்ன தவறு செய்தாலும் அமைச்சர்களையும் எம்எல்ஏக்களையும் அரசியல் கட்சியினரையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது போல வேறு எந்த ஆட்சியிலும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை.
இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தமிழ்நாட்டின் கெட்ட காலம் அதனால் மக்கள் மாற்றத்தை விரும்பி தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்து, இருக்கிறார்கள். அதை புரிந்து கொண்ட தமிழக முதல்வர் விஜய் காரராக அமைச்சர்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும், மக்கள் பணத்தில் யார் கை வைத்தாலும் அவர்களுடைய அமைச்சர் பதவி காலியாகவும் என தெரிவித்துள்ளார்.
இருந்தும் மீண்டும் அமைச்சர் என்.புசி ஆனந்த் சொன்ன விஷயம் மீண்டும் அமைச்சர்கள் மத்தியிலும் எம்எல்ஏக்கள் மத்தியிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என கட்சி வட்டார தகவல்.
