சமுதாயத்தினாராலே ஏமாற்றப்படும் சமுதாயமா ? வன்னியர் சமுதாயம்.

வன்னிய சமுதாயம், வன்னியர் சமுதாயத்தினாராலே ஏமாற்றப்பட்ட சமுதாயமாக ,வேதனையின் உச்சத்தில் இருக்கிறது. இது உண்மை. இந்த உண்மை கூட தெரியாதவர்கள், இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லதும் தெரியாது. கேட்டதும் தெரியாது. நல்லவனும் தெரியாது. கெட்டவனும் தெரியாது.  இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இதன் நிலைமை அப்போது எப்படி இருக்கும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். இன்னும் காட்டுவாசியாக வாழ்ந்திருப்பார்கள். படிப்பறிவு இல்லை என்றாலும், மனசாட்சிக்கு, கடவுளுக்கு, சட்டத்திற்கு பயந்து தான், இந்த […]

Continue Reading

மத்திய அரசின் பொது சிவில் சட்டம் ஜாதி, மத அரசியலை முன்னெடுக்கிறதா ?

மத்திய அரசின் பொது சிவில் சட்டம் அனைத்து மதங்களுக்கும், அனைத்து ஜாதிகளுக்கும் ஒரு சமமான தீர்வாக இருக்கும் போது, முஸ்லிம் மதத்திற்கும் கிறித்துவ மதத்திற்கும், சீக்கிய மதத்திற்கும் ஏன் அது இடையூறாக பேசுகிறார்கள் ? எதிர்க்கிறார்கள்? எதிர்ப்பது பிஜேபியை எதிர்த்து அரசியல் செய்யவா? மேலும், எல்லா சமூகமும் ,எல்லா ஜாதியினரும் ஆண் ,பெண் என்ற பாலினங்களுக்கு பொதுவான சட்டமாக இருக்கும்போது, மலை ஜாதி மக்களுக்கு ஏன் அது எதிராக இருக்கிறது? அதேபோல், முஸ்லிம் பெண்களுக்கு, கிறித்துவ பெண்களுக்கு […]

Continue Reading

செந்தில் பாலாஜி விஷயத்தில் E D தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதா ?

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி கைது விஷயத்தில் சட்டத்தை மீறி அவரை கைது செய்துள்ளது. மேலும், ஒருவரை கைது செய்ய அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை .இப்படி தேவையில்லாத கருத்துக்களை சில ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் கூறி வருவது எந்த நோக்கத்திற்காக? செய்திகளை மக்களிடம் பரப்புகிறார்கள்?  அடுத்தது செந்தில் பாலாஜி தவறே செய்யவில்லை.  தவறு செய்தது அமலாக்கத் துறையும், ஆளுநர் ரவியும் தான். இது போன்ற கதைகளை எல்லாம் பரப்புவதற்கு கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், அரசியல் தெரியாதவர்கள் […]

Continue Reading

நகராட்சி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி கட்டுபாடான நிர்வாகத்தை கொடுத்தவர் – நிர்வாக இயக்குனர் பொன்னையா ஐஏஎஸ்.இரவோடு இரவாக ஊராட்சிகள் நிர்வாக இயக்குனராக மாற்ற வேண்டிய அவசியம் என்ன ?

திமுக ஆட்சியில் நல்ல நிர்வாக திறமை உள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகளில் பொன்னையாவும் ஒருவர். இவருக்கு முன்னால் நகராட்சி நிர்வாகம் எப்படி இருந்தது? என்பதை நடுநிலையோடு ஆய்வு செய்தால் ,மிகப்பெரிய குளறுபடி, அதிக கரப்ஷன், நிர்வாக சீர்கேடு அதிக அளவில் இருந்தது. இவர் வந்த பிறகு இந்த சீர்கேட்டையெல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, அதிகாரிகளுக்கு கடிவாளம் போட்டது போல் இருந்தது .இது எல்லாம் இந்த அதிகாரிகளுக்கு ரொம்ப பிடிக்கவில்லை.  ஏனென்றால், அவர்கள் எத்தனை மணிக்கு வந்தாலும், […]

Continue Reading

மத்திய அரசு மாநிலத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு அரசு அடையாள அட்டை வழங்குமா ? -சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை.

மத்தியில் ஆளும் பிஜேபி அரசு மாநிலத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு, மத்திய அரசின் சலுகைகளும், அரசு அடையாள அட்டை மற்றும் விளம்பரங்களை கொடுக்க வேண்டும் என்பது சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை. தமிழ்நாட்டை பொறுத்தளவில் பத்திரிகை என்பது அரசு என்ன தவறு செய்தாலும், அதை சுட்டிக் காட்டக் கூடாது. பத்திரிகையின் நோக்கமும், சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது. பெயருக்கு நானும் பத்திரிகை நடத்துகிறேன் என்று காட்டுபவர்களும், காப்பீட்டு பேஸ்ட் ( Copy To Paste ) பத்திரிகைகளும் அரசு […]

Continue Reading

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளின் கலப்பட அரிசி -நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர் கலைச்செல்வி மோகன்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கலப்பட அரிசி கொடுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த அரசு வேக வைத்தாலும், சாதம் ஒரு விதமான பிசுபிசுப்பு தன்மையோடு உள்ளது. மேலும், அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் போது ,அதில் அரிசியும் மிதக்கிறது. பாதி அரசி பிளாஸ்டிக் அரிசி போன்று இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இதை சாப்பிடுவதால் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும், வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கும், ஏதாவது நோய் உருவாகுமா என்ற அச்சத்தில் பேசி வருகின்றனர். […]

Continue Reading

சட்டவிரோத கல்குவாரி ,மணல் குவாரி, மலை மண் ,கிரஷர் போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றால், தமிழக அரசே அதை ஏற்று நடத்துமா ?

சட்டவிரோதமாக நடைபெற்று வரும் சவுடுமண், மலை மண், ஆற்று மணல், கல்குவாரிகள், போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றால், உடனடியாக அரசு அதை தனியாரிடம் கொடுப்பதை தவிர்த்து, அரசு ஏற்று நடத்த வேண்டும். இதனால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க ஒரே வழி ,அரசே விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் பல கோடிகள் அரசு அதிகாரிகளுக்கு ,கைமாறும் லஞ்சம் அரசுக்கு வருவாயாக வரும். இது தவிர, அளவுக்கு அதிகமாக மணல் […]

Continue Reading

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ.

நாட்டில் எத்தனையோ ஊழல்வாதிகள், கிரிமினல்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே வீரப்பனுக்கு பொது மன்னிப்பு திமுக ஆட்சியில் கொடுத்திருக்க வேண்டும். ஆட்சி மாறிவிட்டது. அதனால், காட்சியும் மாறிவிட்டது. வீரப்பனால் ஒரு கிராமமே பிழைத்து இருக்கிறது. வீரப்பனால் பல அரசியல் தலைவர்கள் பணம் பார்த்திருக்கிறார்கள். கர்நாடகாவில் இன்று மேகதாது அணை கட்டுவேன் என்று சொல்லக்கூடிய கர்நாடக அரசு, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சொல்வது போல், வீரப்பன் ஒரு கேசட் அனுப்பினால் போதும் அங்கே எந்த அணையும் […]

Continue Reading

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையா ? ஏன்?

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அது எதை வலியுறுத்துகிறது? பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் ஒரு பொதுவான சட்டம் தான் பொது சிவில் சட்டம் .இது உண்மையிலே மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சட்டம். இதில் யாருக்கும் எந்த விதமான பாகுபாடு இல்லாமல், அனைத்து சாதி மத சமூகங்களுக்கும், ஒரு பொதுவான சட்டம். இது அப்போது டாக்டர் அம்பேத்கர் ஆல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான், அதை நடைமுறைப்படுத்தவில்லை. ஆங்கிலேயர் […]

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது – அமெரிக்க பத்திரிகை ஃபாரின் பாலிசி செய்தி வெளியீடு – இது உலக நாடுகளிடையே இந்தியாவின் வலிமை என்ன என்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த பெருமை .

இஸ்ரேல் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியத்தில் முக்கிய நாடுகளுடன் இந்தியா இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா ஒரு முக்கிய நாடாக  உருவெடுத்துள்ளதை பிராந்தியத்தின் மிகவும் சுவாரஸ்யமான புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றாக இப்ப பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நாடுகள் இந்தியாவுடன் உறவு விருப்பமும், ஆர்வமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதில் அமெரிக்க எதுவும் செய்வதற்கு இல்லை என்பதுடன் முரண்பாடான வழியில் கூட பயனடைய வாய்ப்பில்லை […]

Continue Reading