நல்லி குப்புசாமி செட்டியாரின் சமூக பங்களிப்புக்கு கிடைத்த பத்மபூஷன் விருதுக்கு சென்னையில் பாராட்டு விழா.
ஜூன் 18, 2025 • Makkal Adhikaram நல்லி குப்புசாமி செட்டியார் தொழிலதிபர் மட்டுமல்ல, சிறந்த இலக்கியவாதி, சமூக சிந்தனையாளன், போன்ற பன்முகத் தன்மை கொண்ட படைப்பாளி. அந்தப் படைப்பாளிக்கு மத்திய அரசு அங்கீகரித்து பத்மபூஷன் விருதை கொடுத்துள்ளது. தமிழ் சமூகத்தின் அடையாளமாக நல்லி குப்புசாமி செட்டியாரை கௌரவித்துள்ளது.மேலும், இதற்காக சென்னையில் நிறுவனர் வி. வி.சுந்தரம் தலைமையில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு முன்னிலை (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்) டாக்டர் முரளி வகித்தார். இந்த பாராட்டு விழாவில் இயக்குனர் எஸ் பி […]
Continue Reading