வள்ளல் பீ. டி.லீ. செங்கல்வராய நாயக்கர் விஷ்ணு பக்தர். அவர் ஒரு மகான். அவருடைய சொத்தை அபகரித்து சாப்பிட்டால்! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் குடும்பம் விளங்குமா?
ஜூன் 22, 2025 • Makkal Adhikaram வள்ளல் பீ. டி. லீ. வெள்ளக்காரன் காலத்தில் வியாபாரம் செய்து அதில் வந்த லாபத்தை தன் சமுதாயத்தின் கல்விக்காக பயன்பட வேண்டும் என்று 1. 5. 1874 ல் உயில் எழுதி வைத்தார். அந்த ஆத்மா இறந்துவிட்டது என்று நினைத்து அவருடைய சொத்துக்களை நிர்வாகிகள் பங்கு போடாதீர்கள். அதில் ஒரு ரூபாய் சாப்பிட்டாலும், அந்த ஆத்மாவுக்கு கணக்கு நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும். அது எவ்வளவு பெரிய ஒரு உயர்ந்த […]
Continue Reading