
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏன் எதிர்க்கிறார்கள்? அதுவாவது தெரியுமா? அதுவும் இந்த கைக்கூலி அரசியல் கட்சிகளும், கைக்கூலி அரசியல்வாதிகளும், நீட் தேர்வு வேண்டாம் ,நீட் தேர்வு வேண்டாம், என்று கோஷம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு இல்லையென்றால்,

தமிழ்நாட்டில் அதிமுக திமுக குரு நில மன்னர்களின் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் கோடிகளில் மருத்துவ கல்வி வியாபாரம் நடத்துவார்கள். அது நின்றுவிட்டது. பணக்காரன் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலைமை நீட் தேர்வு நீக்கினால் இவர்களுக்கு தேவாரம் ஜொரராக இருக்கும்.

ஆனால் ,பொதுமக்கள் நீட் தேர்வினால் நான் பயனடைந்திருக்கிறேன் .சாமானிய மக்களுக்கு இன்று மருத்துவ சீட்டு கிடைக்கிறது என்றுதான் பொதுமக்கள் பேசுகிறார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நீட் தேர்வுக்கு பின்னால் ஏன்? இவ்வளவு ஆர்ப்பாட்டம்? இவ்வளவு போராட்டம் முன்னெடுக்கிறார்கள்?
எல்லாமே மருத்துவ கல்வி வியாபாரம் தமிழ்நாட்டு கல்லூரிகளில் நீட் தேர்வு வந்த பிறகு, தனியார் கல்வி நிறுவனங்கள் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. இதுதான் இங்கே நீட் தேர்வு வேண்டாம், வேண்டாம், என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,ஒரு மருத்துவ சீட்டு வாங்க வேண்டும் என்றால், கோடிக்கணக்கில் பணத்தை வைத்திருந்தால் தான் முடியும். இது தெரியாமல் கைக்கூலி கூட்டம், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தவிர,

நாட்டில் இரண்டு ஜாதிகளை எப்ப வேண்டுமானாலும் ,ஏமாற்றலாம் என்று அந்த சமுதாயத்தில் விவரமானவர்கள் பேசி வருகிறார்கள். ஒன்று தலித் சமூகத்தையும், இன்னொன்று வன்னியர் சமூகத்தையும், இவர்களை எப்ப வேண்டுமானாலும் ஏமாற்றிக் கொள்ளலாம்.
ஏனென்றால், இவர்களுக்கு உண்மை தெரியாமல், யார் நல்லா நடித்து பேசுகிறானோ ,அவன் பின்னால் நல்லவன் என்று ஓடிக்கொண்டு, ஏமாந்து கொண்டு இருக்கின்ற ஒரு கூட்டம். இங்கே பணத்துக்கு ஓடுவார்கள், பாட்டிலுக்கு ஓடுவார்கள்,

இப்படிப்பட்ட கூட்டம் எது உண்மை ?எது பொய்? என்று தீர்மானிக்கும்? இவர்களைப் போல் இருப்பவனை மட்டுமே இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவர்கள் படித்தவர்களை தகுதியானவர்களை இந்த கூட்டம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இவர்களை அரசியலில் குப்பைகள் போல் அரசியல் கட்சியினர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சமூகத்தில் தகுதியானவர்கள் இந்த கூட்டங்களில் சேர்வது கிடையாது. இவர்களாக பட்டு, ஏமாந்து வெளிவரும் போது புலம்பிக் கொண்டிருப்பார்கள். அடுத்தவனை கவிழ்த்து விட்டு தான் மேலே ஏறிக்கொள்ள வேண்டும். அது எப்படி நடக்கும்? அதாவது உழைப்பவனை ஏமாற்றிவிட்டு, ஊரை ஏமாற்றுபவன் மேல ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும் .இதுதான் இன்றைய, இந்த இரண்டு சமுதாயத்தின் அரசியல் நிலைமை. மேலும், இவர்களுக்கு
நாக்கிலே தேன் தடவும் அளவுக்கு பேசினாலே நல்லா பேசுறேன்பா இவர்களாக ஒரு சர்டிபிகேட் கொடுத்து விடுவார்கள். அதுவும் சும்மா சொல்ல மாட்டார்கள். ஒரு பாட்டில் கைல கொடுத்தா தான் சொல்லுவார்கள்.அவன் பேசுவது எந்த நோக்கத்திற்கு என்று கூட தெரியாது. ஏதோ ஜாதிக்காக உயிரை கொடுப்பது போல், பேசி விட்டால் போதும் அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுவார்கள்.
அது மட்டுமல்ல ,ஜாதி வெறியை தூண்டி, தூண்டி இந்த ரெண்டு சமுதாயத்தையும், பிளவு படுத்திக் கொண்டே இருப்பார்கள். இதற்குள் இருக்கின்ற ஒரு அரசியல் தான், இவர்கள் லாபம் சம்பாதிக்கும் அரசியல்.

அப்படித்தான் ராமதாஸ் குடும்பம் இன்று ஒரு மல்டி மில்லியனர் குடும்பம் ஆகிவிட்டது. நேற்று ஒருவர் புலம்புகிறார். அவருடைய கருத்தை வாட்ஸ் அப்பில் போட்டு, அதற்கு ஏதாவது கிடைக்குமா ?என்று கூட பார்த்து இருப்பார். இது பத்திரிக்கை ஜாதிக்காக பத்திரிகை கிடையாது. தவறுகளை சுட்டிக் காட்டுவோம்
நீங்கள் திருந்தினால், திருந்துங்கள். திறந்தாவிட்டால் , வீட்டுக்கு போய் சேருங்கள். ஒரு ஆசிரியர் 100 மாணவர்களுக்கு ஒரு வகுப்பில் பாடம் எடுக்கிறார். அதில் எல்லா மாணவர்களும் வெற்றி பெறுவது கிடையாது அதிக மதிப்பெண் பெறுவது கிடையாது. அப்படிதான் மனித வாழ்க்கையும் படித்தவன் தன்னை திருத்திக் கொள்வான். படிக்காதவன் எது உண்மை? எது பொய் ?என்று தெரியாமல் புலம்பி சத்துமடிவான்.

மேலும், பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இரண்டு சமுதாயமும், கைக்கூலி அரசியல்வாதிகளிடம் தங்களுக்கு ஏதாவது கிடைக்குமா என்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று இவர்களுக்கு சமுதாயத்தை ஏமாற்றி பணக்காரனாக முடியுமா என்று பார்க்கிறார்கள் இல்லை என்றால் அவர்களிடம் போய் சேவகம் செய்து கொண்டு கைக்கூலியாக இருந்து வருகிறார்கள். மேலும்,
இந்த கைக்கூலிகள் அரசியல் என்பது பெரிய அரசியல் கட்சிகளிடம், இவர்கள் கைக்கூலி வேலை செய்வார்கள். இவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி பணம் கட்சி நிதியாக கொடுத்து, விடுவார்கள் .அவர்கள் சொல்வதை இவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருப்பார்கள் .

அதாவது உட்காரு என்றால் ‘உட்காருவார்கள் நில் என்றால் நிற்பார்கள். மேலும் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உடம்பைக் காட்டி அரசியல் செய்ய பார்ப்பவர்கள். அறிவை காட்டி அரசியல் செய்ய மாட்டார்கள். அறிவைக் காட்டி அரசியல் செய்தால் பணம் சம்பாதிக்க முடியாது.
பாவம் இந்த மக்கள் எப்போது இந்த அரசியலை படித்து ,தெரிந்து கொள்ளப் போகிறார்கள்? நீங்கள் படிக்காவிட்டால் ,நீங்கள் ஏமாந்தது மட்டுமல்ல, உங்கள் தலைமுறையும் ஏமாறும் புரிந்து கொண்டால் சரி
