இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந் கருத்து – தமிழக அரசுக்கு நோட்டீஸ் .

நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலவசங்களால், பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்க எவ்வாறு நிதியாதாரம் கிடைக்கிறது? இது தவிர, இலவச மிதிவண்டி, லேப்டாப், இலவச உணவு, மற்றும் பெண்கள் உரிமை தொகை, இது பல போன்ற இலவசங்களை கொடுக்க எங்கிருந்து நிதியாதாரம் தமிழக அரசுக்கு கிடைக்கிறது? இது உச்ச நீதிமன்றம் சரியான கேள்வியை கேட்டுள்ளது. மேலும் ,தமிழ்நாட்டின் கடன் சுமை 10 லட்சம் கோடிக்கு […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், அவர்களுக்கு எங்கு ஆதாயமோ, அங்கே கூட்டணி சேர்ந்து கொள்கிறார்கள் – இன்றைய அரசியல் ஆய்வு .

நாட்டில் அட்ரஸ் இல்லாதவர்கள் தங்கள் விலாசத்தை மக்களிடம் அடையாளப்படுத்துவதற்கும் தங்களுடைய சுயலாபத்திற்கும் இன்றைய அரசியல் கட்சியினர். அதனால் தான் ஊரில் எங்கள் முகங்களை கட்டவுட்டில் பாருங்கள் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், தமக்கு எங்கே ?ஆதாயம் என்று தான் தேடி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். மக்கள் நலனுக்காகவோ, மக்கள் சேவைக்காகவோ, தற்போது எந்த அரசியல் கட்சியும், கூட்டணி வைப்பதில்லை . அதேபோல், அரசியல் கட்சியினர்களும், எந்த கட்சியில் போனால், பல கோடிகளை […]

Continue Reading

நாட்டில் கோயில் சொத்துக்கள், மடங்களின் சொத்துக்கள், மகான்களின் சொத்துக்கள், இதையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்தால், ஒரு பக்கம் சட்ட நடவடிக்கை! இன்னொரு பக்கம் தெய்வ தண்டனை கிடைக்கிறது .அது அவர்களுக்கு புரிகிறதா?

நாட்டில் கோயில் சொத்து ,மகான்களின் சொத்து, மடங்களின் சொத்து ,இந்த சொத்துக்களை எல்லாம் யார் இருக்கிறார்கள் ?கேட்பதற்கு என்று முதலில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். அதிலே கடைகளை கட்டி வாடையை விடுகிறார்கள். இதில் பல ஆண்டுகளாக இருப்பவர்களும் உண்டு .அவர்கள் அந்த இடத்தில் விருத்தி அடைய முடியாது .அவர்களுடைய குடும்பம் நல்லபடியாக வாழாது. யாரோ ஒருவர் கோயிலுக்கு தனமாக கொடுத்திருப்பார். அதை இவர்கள் ஆக்கிரமிப்பு செய்து, வசதியாக வாழலாம் என்று சும்மா வந்தது தானே […]

Continue Reading

திமுக ஆட்சியில்! நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதற்கு காரணம் என்ன ? அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .

தமிழ்நாட்டில் வருமானத்திற்கு கூறவில்லை. ஆனால் ,திமுக ஆட்சியில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தற்போது பரவலாக பேசப்படும் தகவல். இது எதனால்? ஒரு பக்கம் டாஸ்மாக் வருமானம், மற்றொரு பக்கம் பத்திரப்பதிவு, டிடிசிபி, சி எம் டி ஏ, கனிம வளம், வரி வருவாய்கள், மற்றும் பெட்ரோல், டீசல் ,ஆயில் போன்றவற்றில் வரக் கூடிய வரிகள், இது தவிர தொழில் வரிகள் ,வணிக நிறுவனங்களின் வரிகள், இவ்வளவும் நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான கோடிகளை தான் தமிழகம் கொண்டுள்ளது. […]

Continue Reading

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டிலாவது, சமுக நலன் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும்,சலுகை, விளம்பரங்கள் கொடுக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

20 .2 .2026 முதல் நடக்கக்கூடிய தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகுமா? மிகுந்த எதிர்பார்ப்புடன் திமுக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் இருந்து வருகிறது.Will the Tamil Nadu government’s interim budget, which will be held from 20.2.2026, make an announcement on allocating funds for social welfare newspapers and journalists? This interim budget […]

Continue Reading

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை செயல்பாடு என்ன என்று கூட தெரியாமல் மக்கள் வாக்களிக்கலாமா?

காங்கிரஸ் கட்சி !இந்தியாவின் தேச விரோத கட்சி என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவது ,மோடி அரசை கவிழ்க்க சதி திட்டங்களில் ஈடுபடுவது, இப்படிப்பட்ட வேலைகளில் காங்கிரஸ் கட்சியினரும் ,ராகுலும் ஈடுபட்டுள்ளது சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. இதை பிஜேபி எதிர்க்கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டுக்காக அரசியல் பேசும் விஷயம் அல்ல. இது ஆதாரத்துடன் நிரூபித்தும் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Continue Reading

மக்களுக்கு இலவசங்களை கொடுக்காமல் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு திட்டங்களை கொண்டு வருமா? அதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டில் திமுக மகளிர் உரிமைத் தொகை என்று ஆயிரம் ரூபாய் அறிவித்து ,சில மாதங்களாக கொடுக்காமல்,, தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரூபாய் 5 000 கொடுத்துள்ளது. இது தேர்தலுக்காக கொடுக்கப்படும் பணமா? என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. இது ஒரு புறம் என்றால், எடப்பாடி பழனிசாமி அதே மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாய் கொடுக்க அறிவித்துள்ளார். இந்த இலவச அறிவிப்புகளை எந்த பணத்தில் இவர்கள் கொடுக்கிறார்கள்? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், அந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் […]

Continue Reading

தமிழ் நாட்டில் 2026 தேர்தலில் யார் முதல்வர் ? ஜோதிடர்களின் ஆய்வு குழப்பத்தில் மக்கள் .

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குவதால், ஜோதிடர்களின் வியாபாரம் அமோகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் யூட்யூபில் பல்வேறு ஜோதிடர்கள் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஜாதகத்தையும், திமுகவில் உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தையும், தவெக விஜய் ஜாதகத்தையும், சீமான் ஜாதகத்தையும், பிஜேபியில் அண்ணாமலை, ஜாதகத்தையும், நயினார் நாகேந்திரன் ஜாதகத்தையும், ஆய்வுக்கு உட்படுத்தி பல ஜோதிடர்கள் பல்வேறு கருத்தை கூறி வருகிறார்கள். ஆனால்,ஒரே கருத்தை அல்லது ஒரே பலனை எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. இதற்கு காரணம் என்ன? ஜோதிடம் என்பது மறைப்பொருள். அதாவது ஒருவருடைய […]

Continue Reading

பிஜேபி தமிழ்நாட்டில்! வளராமல் இருப்பதற்கு என்ன முக்கிய காரணம் ?என்பதை உண்மையை உடைக்கும் பி .எல். சந்தோஷ்.

பிஜேபியை பற்றி, தமிழ்நாட்டில் இப்போது தான் அந்த கட்சியின் நிர்வாகிகளின் உண்மை நிலை என்ன? என்பதை பிஜேபியின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பேசியுள்ளார்.BJP’s National Organizing Secretary P.L. Santosh has spoken openly to reporters about the BJP and what is the true status of the party’s executives in Tamil Nadu right now. பிஜேபி தமிழ்நாட்டில் ஏன்? இன்னும் மத்தியில் எதிர்பார்க்கும் […]

Continue Reading